ஜெர்மன் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜெர்மன் மொழி ( Deutsch - டாய்ட்ஷ்) 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.
[தொகு] ஜெர்மன் எழுத்துக்கள்
- a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z
- A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
- ä, ö, ü
- Ä, Ö, Ü
- a - அ
- b - பே (ஆங்கில சொல் bay போன்ற உச்சரிப்பு)
- c - சே (ஆங்கில சொல் say போன்ற உச்சரிப்பு)
- d - டே (ஆங்கில சொல் day போன்ற உச்சரிப்பு)
- e - ஏ
- f - எவ் (ஆங்கில எழுத்து f போன்ற உச்சரிப்பு)
- g - கே (ஆங்கில சொல் gay போன்ற உச்சரிப்பு)
- h - ஹா
- i - ஈ
- j - யோட்
- k - கா
- l - எல்
- m - எம்
- n - என்
- o - ஒ
- p - பே
- q - கு
- r - எர்
- s - எஸ்
- t - டே (ஆங்கிலத்தில் tஏ)
- u - உ
- v - வவ் (ஆங்கிலத்தில் fஒள)
- w - வே
- x - எக்ஸ்
- y - எப்சிலோன்
- z - செட் (ஆங்கில சொல் set போன்ற உச்சரிப்பு)
- ä - (ஆங்கிலத்தில் eh)
- ö - eou
- ü -
தமிழாக்கம் | சொற்றொடர் | IPA |
---|---|---|
ஜெர்மன் | Deutsch | /dɔɪ̯tʃ/ |
ஹலோ | Hallo | /ˈhaloː/ |
நான் ஹன்ஸ் என்று அழைக்கப்படுகிறேன். | Ich heiße Hans. | /ʔɪç haɪ̯sə hans/ |
என் பெயர் ஹன்ஸ். | Mein Name ist Hans. | /maɪ̯n namə ʔɪst hans/ |
காலை வணக்கம் | Guten Morgen | /ˈguːtən ˈmɔɐ̯gən/ |
இனிய நாள் | Guten Tag | /ˈguːtən taːk/ |
மாலை வணக்கம் | Guten Abend | /ˈguːtən ˈaːbənt/ |
இரவு வணக்கம் | Gute Nacht | /ˈguːtə naχt/ |
சென்று வருகிறேன் | Auf Wiedersehen | /ʔaʊ̯f ˈviːdɐˌzeːn/ |
தயவுசெய்து | Bitte | /ˈbɪtə/ |
நன்றி | Danke | /ˈdaŋkə/ |
அது | Das | /das/ |
எவ்வளவு? | Wie viel? | /vi fiːl/ |
ஆம் | Ja | /jaː/ |
இல்லை | Nein | /naɪ̯n/ |
தயவுசெய்து, எனக்கு அது வேண்டும் | Ich möchte das, bitte | /ʔɪç mœçtə das ˈbɪtə/ |
கழிவறை எங்கு இருக்கிறது? | Wo ist die Toilette? | /voː ʔɪst diː toa̯ˈlɛtə/ |
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? | Sprechen Sie Englisch? | /ˈʃprɛçən ziː ˈʔɛŋlɪʃ/ |
எனக்குப் புரியவில்லை | Ich verstehe nicht | /ʔɪç fɐˈʃteːə nɪçt/ |
மன்னிக்கவும் | Entschuldigung | /ʔɛntˈʃʊldɪgʊŋ/ |
எனக்குத் தெரியவில்லை | Ich weiß nicht | /ʔɪç vaɪ̯s nɪçt/ |
- ja - ஆமாம் - யா
- nein - இல்லை - னைன்
- danke - நன்றி - டான்க
- vielen dank - மிக்க நன்றி - ஃவீலன் டான்க்
- bitte schön - நன்றி - பிட்ட ஷூன்
- bitte - தயவுசெய்து - பிட்ட
- entschuldigen sie - மன்னித்துவிடுங்கள் - என்ஷூல்டிகன் சீ
- guten tag - வணக்கம் - கூடன் டாக்
- auf wiedersehen - நான் போய் வருகின்றேன் - ஆஃப் விடர்சின்
- tschüs - போய் வருகின்றேன் - சூஸ்
- guten morgen - காலை வணக்கம் - கூடன் மார்கன்
- guten nacht - இரவு வணக்கம் - கூடன் நாஹ்ட்
[தொகு] ஆதாரங்கள்
- http://hinduism.about.com/library/weekly/extra/languages/bl-lang_german2.htm Indian Languages Primer