விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 3: பல்கேரியா - விடுதலை நாள் (1878)
- 1833 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
- 1996 - சிரித்திரன் இதழாசிரியர் சி. சிவஞானசுந்தரம் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 1 – பெப்ரவரி 28