விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
- 1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1924 - ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர் வரதர் (படம்)) பிறப்பு.