அல்பிரட் நோபல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Alfred Nobel | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 21 1833 Stockholm, சுவீடன் |
இறப்பு | டிசம்பர் 10 1896 (அகவை 63) Sanremo, இத்தாலி |
சமாதி | Norra begravningsplatsen, Stockholm அமைவு: |
தொழில் | Chemist, engineer, innovator, armaments manufacturer and the inventor of dynamite. |
அல்பிரட் நோபல் (ஒக்டோபர் 21, 1833 — டிசம்பர் 10, 1896) நோபல் பரிசினை உருவாக்கிய ஸ்வீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைற் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் இவராவார்.