See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மேற்குத் தொடர்ச்சி மலை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மேற்குத் தொடர்ச்சி மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மும்பைக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி
மும்பைக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்கு தொடர்ச்சி மலை அரபிக்கடலிருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையை தருகிறது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.

இங்கு சுமார் 5000 வகைகளான பூக்கும் தாவரங்களும், 139 வகைகளான பாலூட்டிகளும், 508 வகைகளான பறவைகளும், ௧௭௯ வகைகளான இருவாழ்விகளும் உள்ளன.

பொருளடக்கம்

[தொகு] பரவல்

இம்மலைத்தொடர் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள் ஆகும். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள் ஆகும். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் 60,000 சதுர கிமீ ஆகும். இம்மலைத் தொடர் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் ஷாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகஸ்திய மலை எனவும் அழைக்கப் படுகிறது.

இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்இந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.

[தொகு] புவியியல்

[தொகு] ஆறுகள்

[தொகு] விலங்குகள்

[தொகு] தாவரங்கள்

[தொகு] தேசிய பூங்காக்கள்

[தொகு] வன விலங்கு காப்பகங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலை
ஆறுகள்

பத்ரா ஆறு | பீமா ஆறு | சாலக்குடி ஆறு | Chittar River | கோதாவரி ஆறு | கபினி ஆறு | காளி ஆறு | Kallayi River | காவிரி ஆறு | Koyana | கிருஷ்ணா ஆறு | குண்டலி ஆறு | மகாபலேஷ்வர் | Malaprabha River | மணிமுத்தாறு | நேத்ராவதி ஆறு | Pachaiyar River | பரம்பிக்குளம் ஆறு | பெண்ணாறு | சரஸ்வதி ஆறு | சாவித்திரி ஆறு | ஷராவதி ஆறு | தாமிரபரணி | தபதி ஆறு | துங்கா ஆறு | Venna

பகுதிகள்

கோவா கணவாய் | பாலக்காட்டு கணவாய்

மலைகள்

அகஸ்திய மலை | ஆனைமுடி | Banasura Peak | பிலிகிரிரங்கன் மலை | Chembra Peak | Desh Maharashtra region | தொட்டபெட்டா | Gangamoola peak | Harishchandragad | Kalsubai | கெம்மங்குடி | கொங்கன் | குதிரேமுக் | மஹாபலேஷ்வர் | மலபார் | மலைநாடு | முல்லயனகிரி | நந்தி மலை | நீலகிரி மலை | சாயத்திரி | Taramati | திருமலைத் தொடர் | வெள்ளாரிமலை

அருவிகள்

அப்பே அருவி | Chunchanakatte Falls | Gokak Falls | ஜோக் அருவி | Kalhatti Falls | Sathodi Falls | சிவசமுத்திரம் அருவி

சார்ந்த மாநிலங்கள்

கோவா | குஜராத் | கர்நாடகம் | கேரளா | மகாராஷ்டிரம் | தமிழ்நாடு


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -