ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] ஆறுகளின் பட்டியல்
[தொகு] உலகின் பத்து நீளமான ஆறுகளின் பட்டியல்
- நைல் (6,690 கி.மீ)
- அமேசான் (6,452 கி.மீ)
- யாங்சே (சாங்-சியாங்) (6,380 மி.மீ)
- மிசிசிப்பி-மிசூரி (6,270 கி.மீ)
- யெனிசே-அங்காரா (5,550 கி.மீ)
- ஓப்-இர்டிஷ் (5,410 கி.மீ)
- ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு) (5,464 கி.மீ)
- ஆமுர் (4,410 கி.மீ)
- காங்கோ (4,380 அல்லது 4,670 கி.மீ)
- லெனா (4,260 கி.மீ)
[தொகு] புகழ்பெற்ற ஆறுகள்
- அமேசான் – உலகில் பெரியதும், நீளமாக இருக்கக்கூடியதும். [1] river in the world (in terms of volume and water cubic metres/second)
- அமு டாரியா – மத்திய ஆசியாவின் மிக நீளமான ஆறு.
- அமுர் – கிழக்கு சைபீரியாவினதும், ரஷ்ய, சீன எல்லைப் பகுதியினதும் முதன்மையான ஆறு.
- ஆர்கன்சாஸ் – மிஸ்ஸிசிப்பி ஆற்றின் முக்கிய துணை ஆறு.
- ஆர்னோ – புளோரன்ஸ் நகரினூடாக ஓடும் ஆறு.
- போய்னே - அயர்லாந்தின் கிழக்குக் கரையின் முதன்மை ஆறு.
- பிரம்மபுத்திரா – வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம், திபேத்து ஆகியவற்றின் முக்கிய ஆறு.
- சாவோ பிராயா – தாய்லாந்தின் முதன்மை ஆறு.
- கிளைய்ட் ஆறு – கிளாஸ்கோ நகரூடாக ஓடும் ஆறு.
- கொலராடோ – ஆர்ஜெண்டீனா
- கொலராடோ – தென்மேற்கு அமெரிக்காவின் முதன்மை ஆறு.
- கொலம்பியா – வடகிழக்குப் பசிபிக்கின் முக்கிய நதி.
- காங்கோ – மத்திய ஆபிரிக்காவின் முதன்மை ஆறு.
- தாமோதர் - இந்தியாவின் சோட்டாநாக்பூர் மேட்டுநிலப் பகுதியின் முதன்மையானதும், ஹூக்லி ஆற்றின் முக்கிய துணை ஆறும்.
- தன்யூப் – மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் முதன்மை ஆறு.
- டெட்ரோயிட் - ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருப்பது.
- நீப்பெர் (Dnieper) – ரஷ்யா, [பெலாரஸ்]], உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய ஆறுகளில் ஒன்று.
- நீஸ்ட்டர் (Dniester) – கிழக்கு ஐரோப்பாவின் முக்கிய நதிகளுள் ஒன்று.
- எப்ரோ – வடமேற்கு ஸ்பெயினில் ஓடும் ஒரு ஆறு.
- எல்பே – ஹம்பர்க் நகரின் ஊடாக ஓடும், ஜெர்மனியின் முக்கிய ஆறுகளில் ஒன்று.
- இயூபிரட்டீஸ் – அனதோலியா (துருக்கி) மற்றும் மெசொப்பொத்தேமியா (ஈராக்)ஆகியவற்றைச் சேந்த முக்கியமான இரட்டை ஆறுகளில் ஒன்று.
- River Forth - runs between Stirling and South Queensferry
- கங்கை – இந்தியா வங்காளதேசம் ஆகியவற்றில் ஓடும் முக்கிய ஆறு.
- கோதாவரி - தென்னிந்தியாவின் முக்கிய ஆறு.
- ஹான் – கொரியாவின் சியோலினூடாக ஓடும் ஆறு.
- ஹெல்மாண்ட் – ஆப்கனிஸ்தானின் முக்கிய ஆறு.
- ஹூக்லி - கங்கையின் முக்கிய துணை ஆறு. கொல்கத்தாவினூடாக ஓடுகிறது.
- ஹட்சன் – நியூ யார்க்கின் முக்கிய ஆறு.
- சிந்து நதி – இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஓடும் முக்கிய நதி.
- ஜேம்ஸ் – ஐக்கிய அமெரிக்காவிலுள்ல வெர்ஜீனியாவின் முக்கிய ஆறு.
- ஜோர்தான் ஆறு – இஸ்ரேல், ஜோர்தான், மேற்குக்கரை ஆகிய பகுதிகளில் ஓடும் முக்கிய ஆறு.
- கருண் – தென் ஈரானில் ஓடும் கப்பற் போக்குவரத்துக்கு உதவும் ஆறு.
- காவிரி – தென்னிந்தியாவின் முக்கிய ஆறு.
- லேனா ஆறு – வடகிழக்கு சைபீரியாவின் முக்கிய ஆறு.
- லிஃபே ஆறு - அயர்லாந்தின் டப்லின் நகரூடாக ஓடும் ஆறு.
- Loire – the longest river of France, an important natural reserve for wildlife preservation.
- Mackenzie – கனடாவின் நீளமான ஆறு
- Magdalena – கொலம்பியாவின் முதன்மையான ஆறு
- Main – a river in Germany which runs through Frankfurt am Main
- Mekong – தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான ஆறு
- River Mersey – near Liverpool
- Meuse – principal river of the southern provinces of the Netherlands and eastern Belgium
- Mississippi – principal river of the central and southern United States
- Missouri – one of the principal rivers of the Great Plains
- Monongahela - one of the three rivers connected in Pittsburgh, PA
- Murray – தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் முதன்மையான ஆறு.
- Niagara – between Lake Erie and Lake Ontario, and which flows over the Niagara Escarpment (better known as Niagara Falls)
- Niger – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
- Nile – principal river of Egypt and northeastern Africa
- Ob – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.
- Oder – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.
- Ohio – largest river between Mississippi River and Appalachian Mountains
- Orinoco – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.
- Paraná – one of the longest and most important rivers in South America, running through Brazil, Paraguay and Argentina
- Po - இத்தாலி்யின் முக்கிய ஆறு.
- Rhine – one of the longest and most important navigatable rivers in western Europe, flowing from Switzerland to the Netherlands, and a natural border with Liechtenstein, Austria, Germany, and France.
- Rhône – one of the most important navigatable rivers of Western Europe, going from Switzerland to France
- Río de la Plata – உலகின் மிக அகலமான அறு.
- ரியோ கிராண்டே – மெக்சிகோவுக்கும் டெக்சஸ்-க்கும் எல்லை
- சபர்மதி ஆறு – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.
- Saint Lawrence – drains the Great Lakes
- Saint Mary's - acts as a brief boarder of the USA and Canada, conects Lake Superior to Lake Huron, and contains the world's busiest Lock the Soo Locks
- São Francisco River – longest river wholly within Brazil
- Sava – flows through four countries—Slovenia, Croatia, Bosnia and Herzegovina (making its northern border) and Serbia—and was therefore one of the symbols of former Yugoslavia
- Savannah – a major river in the southeastern United States, forming most of the border between Georgia and South Carolina
- Seine – பிரான்சின் பாரிசு நகர் வழியே ஓடும் ஆறு.
- செகுரா (Segura) – தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓர் ஆறு.
- சேத்தி (Seti) – நேபாளத்தில் உள்ள ஆறு.
- River Severn – longest river in Great Britain
- ஷன்னன் ஆறு (Shannon) - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு.
- Shatt al-Arab – the river that borders Iran and Iraq
- Shinano-gawa – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு.
- Snake – largest tributary of the Columbia River in Washington
- Susquehanna River – principal river of Pennsylvania and the Chesapeake Bay
- தாகுஸ் – longest river in the Iberian Peninsula
- டே ஆறு (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு.
- டென்னெசி – an important tributary of the Mississippi that flows through Eastern/Western Tennessee, Northern Alabama, and Kentucky
- தேம்ஸ் நதி – லண்டன் நகரத்தின் ஊடாக ஓடும் இங்கிலாந்தின் தலையாய ஆறு.
- டைபெர் (Tiber) – ரோமின் ஊடாகப் பாயும் ஆறு.
- தியெத்ê (Tietê) – river that runs through São Paulo towards the centre of the continent
- டைகிரிஸ் – one of the twin principal rivers of Anatolia (Turkey) and Mesopotamia (Iraq)
- டோன் (Tone) – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று.
- விஸ்துலா – போலந்தின் முதன்மையான ஆறு.
- Vltava – Prague வழியாகப் பாயும் ஆறு.
- வொல்கா – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு.
- வோல்ட்டா – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு.
- Wabash – இந்தியானாவின் தலையாய ஆறு.
- யாங்சே – சீனாவிலும் ஆசியாவிலும் மிகவும் நீளமான ஆறு.
- மஞ்சள் – சீனாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று.
- Yenisei – சைபீரியாவில் உள்ள ஒரு பெரிய ஆறு.
- யூகோன் – அலாஸ்காவின் முதன்மையான ஆறு.
- ஸம்பெசி – தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மையான ஆறு.