See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நியோடைமியம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நியோடைமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

60 பிரசியோடைமியம்நியோடைமியம்புரொமீத்தியம்
-

Nd

U
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
நியோடைமியம், Nd, 60
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளிபோல் வெண்மை,
துளி மஞ்சள் நிறம்
அணு நிறை
(அணுத்திணிவு)
144.242(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f4 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 22, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
7.01 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.89 g/cm³
உருகு
வெப்பநிலை
1297 K
(1024 °C, 1875 °F)
கொதி நிலை 3347 K
(3074 °C, 5565 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
7.14 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
289 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
27.45 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1595 1774 1998 (2296) (2715) (3336)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்ஸைடு
நிலைகள்
3
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.14 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 533.1 kJ/(mol
2nd: 1040 kJ/mol
3rd: 2130 kJ/mol
அணு ஆரம் 185 pm
அணுவின்
ஆரம் (கணித்)
206 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை இரும்புக்காந்த வகை
மின்தடைமை (அறை வெ.நி)
(α, பல்படிகம்) 643 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 16.5
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை வெ.நி)
(α, பல்படிகம்)
9.6 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2330 மீ/நொடி
Young's modulus (α உருவம்) 41.4 GPa
Shear modulus (α உருவம்) 16.3 GPa
Bulk modulus (α உருவம்) 31.8 GPa
Poisson ratio (α உருவம்) 0.281
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
343 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
265 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-00-8
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: நியோடைமியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
142Nd 27.2% Nd ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
143Nd 12.2% Nd ஆனது 83 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
144Nd 23.8% 2.29×1015y α 1.905 140Ce
145Nd 8.3% Nd ஆனது 85 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
146Nd 17.2% Nd ஆனது 86 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
148Nd 5.7% Nd ஆனது 88 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
150Nd 5.6% 6.7×1018y β-β- 3.367 150Sm
மேற்கோள்கள்

நியோடைமியம் (ஆங்கிலம்:Neodymium (IPA: /ˌniːə(ʊ)ˈdɪmiəm, ˌniə(ʊ)-/) ஒரு வேதியியல் தனிமம். தனிம அட்டவணையில் இது Nd என்னும் குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. இதன் அணுவெண் 60, மேலும் இத் தனிமத்தின் அணுக்கருவில் 82 நொதிமிகள் உள்ளன.

பொருளடக்கம்

[தொகு] குறிப்பிடத்தக்க பண்புகள்

நியோடைமியம் காரக்கனிம மாழை வகையைச் சேர்ந்த ஒரு மாழை. ஜெர்மன் மொழியில் மிஷ் மெட்டால் என்று அழைக்கப்படும் ஒருவகை கலப்புக் கனிமமாழையில் ஏறத்தாழ 18% கலந்திருக்கும் ஒரு மாழை. பார்ப்பதற்கு வெள்ளி போல வெண்மையாகவும் பளப்பளப்பாகவும் இருப்பது. ஆனால் விரைந்து வேதியியல் வினையுறும் ஒரு பொருள் ஆகையால் காற்றில் வினையுற்று பளபளப்பு மங்கியிருக்கும். காரக்கனிம மாழைகளை ஆங்கிலத்தில் "அரிதில் கிடைக்கும் கனிமமாழை" (rare earth metals) என்று அழைத்தாலும், இத் தனிமத்தை அரிதாகக் கிடைக்கும் பொருளாகக் கருத இயலாது. நில உலகின் புற ஓட்டில் மில்லியன் பங்கில் 38 பங்கு (ppm) அளவு என்னும் வீதத்தில் கிடைப்பதாகும்.

[தொகு] பயன்பாடுகள்

  • நியோடைமியம் காந்தங்கள் நிலைக் காந்தங்களிலேயே மிகவும் வலிமையானது. இக் காந்தத்தின் மாழைக்கலவை Nd2Fe14B என்பதாகும். இது மற்ற காந்தங்களை விட விலைகுறந்ததாகவும், எடை குறைந்ததாகவும் அதே நேரத்தில் சமாரியம்-கோபால்ட் காந்தங்களை விடவும் காந்த வலு மிக்கதாகவும் உள்ளது. நியோடைமியம் காந்தங்கள் ஒலிபெருக்கி, ஒலிபற்றி (மைக்), காதில் அணியும் காதுள் ஒலிப்பிகளிலும், இசைக்கருவிகள், கணினிகள் (வன் தட்டுகள்) ஆகியவற்றிலும் பயன்படுகின்றன.
  • மாழைகளை ஒட்ட வைக்கும் பற்று வைப்புத் தொழில்களில் கண்பாதுகாப்புக்காக அணியும் கண்ணாடிகளில் பயன்படும் டிடியம் என்னும் கூட்டுப்பொருளின் ஒரு உறுப்பாக நியோடைமியம் பயன்படுகின்றது. 589 நானோமீட்டர் (nm) அலைநீளத்தில் வெளியாகும் சோடியம் ஆவி ஒளிப்பட்டைகளை நியோடைமியம் உள்வாங்கி கண்காப்புப் பொருளாகப் பயன்படுகின்றது. தடுக்கின்றது.
  • நியோடைமியம் சேர்க்கப்பட்ட கண்ணாடிகள் பல்வேறு நிறங்கள் பெறுகின்றன. கத்தரிப்பூ நிறம் முதல் செம்பழுப்பு நிறம், சாம்பல்நிறம் வரை பற்பல அழகான நிறங்கள் ஊட்ட உதவுகின்றது. கண்ணாடியில் உள்ள சிறிதளவு இரும்பால் தோன்றும் பச்சை நிறத்தை நீக்கவும் இது பயன்படுகின்றது.

[தொகு] வரலாறு

[தொகு] மேற்கோள்கள், உசாத்துணை

[தொகு] வெளி இணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:



aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -