See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்படம்
தமிழகத் திரைப்படத்துறை
தமிழீழத் திரைப்படத்துறை
கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை
இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை
தமிழ்த் திரைப்படங்கள்
அகரவரிசை | ஆண்டு வரிசை
2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003
2002 | 2001 | 2000| 1999 | 1998 | 1997
1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991
1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985
1984 | 1983 | 1982| 1981 | 1980 | 1979
1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973
1972 | 1971 | 1970 | 1969 | 1968| 1967
1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961
1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955
1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949
1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943
1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937
1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931
தமிழீழத் திரைப்படங்கள்
கனேடியத் தமிழ்த் திரைப்படங்கள்
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள்
இயக்குநர்கள்
நடிகைகள்
நடிகர்கள்
தயாரிப்பாளர்கள்
பாடகர்கள்
இசையமைப்பாளர்கள்
ஒளிப்பதிவாளர்கள்
சாதனைகளும் விருதுகளும்
சாதனைகள்
விருதுகள்
 பா    தொ 

பொருளடக்கம்

[தொகு] தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம்

1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.


[தொகு] அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்

1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது.ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரை அரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி தினைத்தைக்கண்டதென்பது மிகவும் பிரமாண்ட சாதனையாகும்.

[தொகு] ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்

பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட பாரட்டுதற்குரிய திரைப்படமாகும்.

[தொகு] வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்

1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் என்னும் படமே முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.

[தொகு] வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்

கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படமே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.


[தொகு] அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படமே அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


[தொகு] தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்

1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படமே முதன் முதலாக 70 எம்.எம் அளவினால் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.ரஜினிகாந்த்,அம்பிகா போன்ற பலர் நடிப்பில் வெளிவந்ததே இவ்வதிரடித் திரைப்படம்.


[தொகு] தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்

1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -