ஹரிதாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹரிதாஸ் | |
இயக்குனர் | சுந்தர ராவ் நட்கர்ணி |
---|---|
தயாரிப்பாளர் | ராயல் டாக்கீஸ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் பி. வி. ரங்காச்சாரி டி. ஆர். ராஜகுமாரி என். சி. வசந்தகோகிலம் டி. ஏ. மதுரம் ஹரினி ராதாபாய் |
இசையமைப்பு | ஜி. ராமநாதன் |
வெளியீடு | அக்டோபர் 16, 1944 |
நீளம் | 10995 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.