Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
டிஸ்ப்ரோசியம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

டிஸ்ப்ரோசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

66 டெர்பியம்டிஸ்ப்ரோசியம்ஹோல்மியம்
-

Dy

Cf
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
டிஸ்ப்ரோசியம், Dy, 66
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளி போல் வெண்மை
அணு நிறை
(அணுத்திணிவு)
162.500(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f10 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 28, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
8.540 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
8.37 g/cm³
உருகு
வெப்பநிலை
1680 K
(1407 °C, 2565 °F)
கொதி நிலை 2840 K
(2562 °C, 4653 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
11.06 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
280 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
27.7 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1378 1523 (1704) (1954) (2304) (2831)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்ஸைடு
நிலைகள்
3
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.22 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 573.0 kJ/(mol
2nd: 1130 kJ/mol
3rd: 2200 kJ/mol
அணு ஆரம் 175 pm
அணுவின்
ஆரம் (கணித்)
228 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை அறை வெ.நிலையில் மென்காந்தத் தன்மை,
நீர்ம நைட்ரஜன் வெ. நிலையில் இரும்புக் காந்தத் தன்மை
மின்தடைமை (அறை வெப்ப நிலை) (α, பல்படிகம்) 926 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 10.7
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை வெப்ப நிலை) (α, பல்படிகம்)
9.9 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2710 மீ/நொடி
Young's modulus (α வடிவம்) 61.4 GPa
Shear modulus (α வடிவம்) 24.7 GPa
Bulk modulus (α வடிவம்) 40.5 GPa
Poisson ratio (α வடிவம்) 0.247
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
540 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
500 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7429-91-6
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: டிஸ்ப்ரோசியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
154Dy syn 3.0×106y α 2.947 150Gd
156Dy 0.06% Dy ஆனது 90 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
158Dy 0.10% Dy ஆனது 92 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
160Dy 2.34% Dy ஆனது 94 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
161Dy 18.91% Dy ஆனது 95 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
162Dy 25.51% Dy ஆனது 96 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
163Dy 24.90% Dy ஆனது 97 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
164Dy 28.18% Dy ஆனது 98 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

டிஸ்ப்ரோசியம் (ஆங்கிலம்: Dysprosium (dɪsˈproʊziəm)) அணுவெண் 66 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 97 நொதுமிகள் உள்ளன. டிஸ்ப்ரோசியத்தின் வேதியியல் குறியீடு Dy ஆகும்.


பொருளடக்கம்

[தொகு] குறிப்பிடத்தக்க பண்புகள்

டிஸ்ப்ரோசியம் லாந்த்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம். இதனை அரிதாகக் கிடைக்கும் தனிமங்களில் ஒன்று என்றும் கூறுவர். பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாகவும் பளபளப்புடையதாகவும் இருக்கும் ஒரு மாழை. காற்றில் ஓரளவிற்கு நிலையாக (திரியாமல்) இருக்கும் பண்புடையது நீர்த்த அல்லது செறிந்த கனிமக் காடிகளில் (ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற கரிமவேதிப்பொருள்கள் அல்லாத கனிமங்களாலான காடிகளில்) கரையும் தன்மை கொண்டது. அப்படிக் கரையும் பொழுது ஹைட்ரஜனை வெளிவிடுகின்றது. இப்பொருள் சற்று மெதுவானது என்று கருதப்பட்டாலும் கத்தியால் நறுக்க முடியாது. சிறிதளவே புறப்பொருட்கள் சேர்ந்தாலும் இதன் பண்புகள் வெகுவ்வாக மாறுவதாகும்.

[தொகு] பயன்பாடுகள்

டிஸ்ப்ரோசியம், வனேடியம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்ந்து லேசர் (சீரொளி மிகைப்பி) செய்யும் பொருட்களில் பயன்படுகின்றது.

வெப்ப நொதுமி பற்றுறும் குறுக்களவு அதிகமாக இருப்பதால் இது அணு உலைகளில் வெப்ப நொதுமிகளைப் பற்றிக்கொண்டு கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. இதன் உருகு வெப்பநிலை அதிகமாக உள்ளதால் (1407 °C), இவ்வகைப் பயன்பாட்டுக்கு ஏற்றாதாகக் கருதப்படுகின்றது. டிஸ்ப்ரோசியம் குறுவட்டுகளிலும் பயன்படுகின்றது. இதன் மென்காந்தப் பண்புகளால் அணுக்கரு ஒத்ததிர்வுப் படம்பிடிப்புக் கருவிகளில் நிறவேறுபாடு காட்ட உதவும் பொருளாகப் பயன்படுகின்றது.

[தொகு] வரலாறு

டிஸ்ப்ரோசியம் முதன்முதலாக 1886இல் பாரிசில் பிரெஞ்சு வேதியலாளர் பால் எமீல் லெக்கொ டெ புவாபூட்ரான் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால் 1950களுக்குப் பிறகே மின்மவணு பரிமாற்றிகளின் துணையால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது.

[தொகு] கிடப்பும் மலிவும்

டிஸ்ப்ரோசியம் தனியா எங்கும் கிடைப்பதில்லை. பிற கனிமங்களில் சேர்துள்ள ஒரு பொருளாகவே கிடைக்கின்றது. அப்படிக் கிடைக்க்கும் கனிமங்களில் சில: செனோட்டைம் (xenotime), ஃவெர்குசொனைட் (fergusonite), கடோலினைட் (gadolinite), யூக்சோனைட் (euxenite), மோனாசைட் பாஸ்ட்னைட் புலோம்ஸ்ட்ரான்டைன் (blomstrandine). அணுநிறை மிகுந்த லாந்த்தனைடுகளில் அதிகமாகக் கிடக்கும் பொருள்களில் இது ஒன்றாக உள்ளது ( 7-8%).


[தொகு] மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu