சுற்றுலா ஈர்ப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அல்லது கவரும் இடங்களும் நிகழ்வுகளும் இயல்புகளும் சுற்றுலா ஈர்ப்புகள் எனப்படுகின்றன. இயற்கை அழகுமிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டு சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியப்புவிக்கும், மகிழ்விக்கும் இடங்கள் என பல வேறு சுற்றுலா ஈர்ப்புக்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] பட்டியல்
[தொகு] காட்சியகங்கள்
- அறிவியல் காட்சியகம் - Science Museum
- அருங்காட்சியகம் - Museum
- ஓவியக் காட்சியகம் - Art Gallery
- நூலகம்
[தொகு] உயிரினங்கள்
- விலங்குக் காட்சிச்சாலை - Zoo
- நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை - Aquarium
- தாவரவியல் பூங்கா - botanical gardens
- தோட்டம்
- பூந்தோட்டம்
[தொகு] இயற்கை
- பூங்கா - Park
- கடற்கரை - Beach
- காடு
- மலை
- ஆறு
- நீர்வீழ்ச்சி
[தொகு] கட்டிடங்கள்
- கோபுரம் - Tower
- வானளாவி
- கோட்டை - Fort
- அரண்மனை - Place
- கோயில், தேவாலயம்
- சிலை, சிற்பங்கள்
- வளைவு - Arch
- பாலம்
[தொகு] அரங்குகள்
- விளையாட்டு அரங்கு
- நாடக அரங்கு
- ஆடலரங்கு
- இசை அரங்கு
- திரைப்பட அரங்கு
- நிகழ்வரங்கு
[தொகு] வரலாறு
- நினைவுச் சின்னம், நினைவுத் துபி
- மாவீரர் துயிலும் இல்லம்
[தொகு] அங்காடிகள்
- பேரங்காடி - Shopping Mall
[தொகு] விருந்தோம்பல்
[தொகு] நிகழ்வுகள்
- திருவிழா
- ஊர்வலம்
- கொண்டாட்டம்