ஓவியக் காட்சியகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஓவியங்களைச் சிறப்பாக காட்சிசெய்யும் இடம் ஓவியக் காட்சியகம் ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழல்ப்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவதுண்டு. ஓவியரின் படைப்புக்களை பொது மக்களுக்கு எடுத்துச்செல்ல ஓவியக் காட்சியகங்கள் உதவுகின்றன்ன.