சிலிக்கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர்,குறி எழுத்து, தனிம எண் |
சிலிக்கான், Si, 14 | ||||||||||||||||||||||||||||||
வேதிப்பொருள் வரிசை | மாழையனை | ||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடைக்குழு, எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
14, 3, p | ||||||||||||||||||||||||||||||
தோற்றம் | நறநறப்பான பொடி, |
||||||||||||||||||||||||||||||
அணு எடை | 28.0855(3) g·mol−1 | ||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னிகள் அமைப்பு | [Ne] 3s2 3p2 | ||||||||||||||||||||||||||||||
சுற்றுப்பாதைகளில் எதிர்மின்னிகள் |
2, 8, 4 | ||||||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
இயல் நிலை | [[திண்மம்]] | ||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெப்பநிலை) |
2.33 g·cm−3 | ||||||||||||||||||||||||||||||
உருகுநிலையில் நீர்ம அடர்த்தி |
2.57 g·cm−3 | ||||||||||||||||||||||||||||||
கொதி நிலை | 1687 கெ, K (1414 °C, 2577 °F) |
||||||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
3538 கெ, K (3265 °C, 5909 °F) |
||||||||||||||||||||||||||||||
உருகுநிலை வெப்பம் | 50.21 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
359 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 19.789 J·mol−1·K−1 | ||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||
அணு அமைப்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | வைரம் | ||||||||||||||||||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் | 4 (amphoteric ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு | 1.90 (Pauling scale) | ||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல்கள் ()more |
1st: 786.5 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||
2nd: 1577.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
3rd: 3231.6 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் | 110 pm பிமீ | ||||||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணிப்பு) | 111 pm | ||||||||||||||||||||||||||||||
கூட்டுப்பிணைப்பு ஆரம் | 111 pm | ||||||||||||||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் | 210 pm | ||||||||||||||||||||||||||||||
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | காந்தத்தன்மை அற்றது | ||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 149 W·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||||
வெப்ப நீட்சி | (25 °C) 2.6 µm·m−1·K−1 | ||||||||||||||||||||||||||||||
ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி) |
(20 °C) 8433 மீ/நொ (m/s) | ||||||||||||||||||||||||||||||
யங் தகைமை (Young's modulus) | 150 GPa | ||||||||||||||||||||||||||||||
பரும தகைமை(Bulk modulus) | 100 GPa | ||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
6.5 | ||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-21-3 | ||||||||||||||||||||||||||||||
ஆற்றல் இடைவெளி 300 கெ (K) | 1.12 எவோ (eV) | ||||||||||||||||||||||||||||||
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||
மேற்கோள் குறிப்புகள் | |||||||||||||||||||||||||||||||
சிலிக்கான் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Si. அணு எண் 14. இது அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமம் ஆகும். புவி ஓட்டில் ஆக்ஸிஜனுக்கு அடுத்து அதிகம் கிடைப்பது சிலிக்கான் ஆகும். இது தூய தனிமமாக அரிதாகவே கிடைக்கிறது.
[தொகு] பயன்கள்
- குறைகடத்தி கருவிகளில் பயன்படுகிறது.
- ஆடி, சிமெண்ட் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.