கல்பனா சாவ்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விண்ணோடி | |
---|---|
தேசியம் | இந்திய, அமெரிக்கர் |
பிறப்பு | ஜூலை 1 1961 Karnal, Haryana, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 1 2003 ரெக்சாசுக்கு மேலாக |
முந்தைய பணி | அறிவியலாளார் |
விண்வெளி நேரம் | 31நா 14 ம 54 நி |
தேர்வு | 1994 நாசா பிரிவு |
திட்டங்கள் | STS-87, STS-107 |
திட்டச் சின்னம் |
கல்பனா சாவ்லா (பிறப்பு:ஜூலை 1, 1961 - இறப்பு:பெப்ரவரி 1, 2003) ஓர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார். 1983 ல் ழான் பெர்ரி ஹாரிஸனை(Jean-Pierre Harrison) மணந்தவர் 1990ல் அமெரிக்கக் குடிமகள் ஆனார். இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே. STS-107 என்ற கொலம்பியா விண்கலத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, அவ்விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
[தொகு] நினைவுச் சின்னங்கள்
பார்க்க:51826 கல்பனாசாவ்லா
[தொகு] வெளி இணைப்புகள்
- நாசா இணையத்தளத்தில் கல்பனா பற்றிய வாழ்க்கைக் குறிப்பு (ஆங்கிலத்தில்)
- திண்ணை இணைய இதழில் கல்பனா சாவ்லா பற்றிய திரு.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை (தமிழில்)