கலினின்கிராட் ஒப்லாஸ்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கலினின்கிராட் ஒப்லாஸ்து Калининградская область |
|
---|---|
ரஷ்யாவில் கலினின்கிராட் ஒப்லாஸ்து இருக்கும் இடம். |
|
சின்னம் | கொடி |
Coat of arms of Kaliningrad Oblast |
Flag of Kaliningrad Oblast |
நாட்டு வணக்கம்: None | |
Administrative center | Kaliningrad |
அமைக்கப்பட்டது | April 7, 1946 |
அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
Oblast Northwestern Kaliningrad |
குறியீடு | 39 |
பரப்பளவு | |
பரப்பளவு - நிலை |
15,100 கிமீ² 78th |
மக்கள் தொகை | |
மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
955,281 57th 63.3 / கிமீ² 77.6% 22.4% |
சட்டபூர்வ மொழி | Russian |
அரசு | |
Governor | Georgy Boos |
சட்டவாக்க சபை | Oblast Duma |
Charter | Charter of Kaliningrad Oblast |
சட்டபூர்வ இணையதளம் | |
http://www.gov.kaliningrad.ru/ |
கலினின்கிராட் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள பால்ட்டிக் கடலோரத்தில் உள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பின் இச் ஒப்லாஸ்து ரஷ்யாவுடன் நேரடியாக நிலம் வழி தொடர்பு இல்லாமல் உள்ளது. எனவே இவ் ஒப்லாஸ்து முற்றிலும் பிற நாடுகளால் சூழ்ந்துள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு புறநில ஆட்சிப் பகுதி.
|
|
---|---|
ரஷ்யாவின் கூட்டரசு அமைப்புகள் | |
உட்குடியரசுகள் | அடிகேயா · அல்த்தாய் · பாஷ்கொர்டொஸ்தான் · புரியாத்தியா · செச்சினியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கராச்சாய்-சேர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தர்ஸ்தான் · திவா · உத்மூர்த்தியா |
|கிராய்கள் (Krais, край) |
அல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிராஸ்னதார் · கிராஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தாவ்ரபோல் |
ஓப்லஸ்துகள் (மாகாணங்கள், Oblasts, Области) |
அமூர் · ஆர்ஹான்கெல்ஸ்க் · அஸ்திரகான் · பெல்கோரத் · பிறாயான்ஸ்க் · செல்யாபீன்ஸ்க் · சீத்தா1 · இர்கூத்ஸ்க்2 · இவானொவா · காலினின்கிராத் · காலூகா · கெமெரோவா · கீரொவ் · கொஸ்திரோமா · கூர்கான் · கூர்ஸ்க் · லெலின்கிராத் · லீபெத்ஸ்க் · மகதான் · மாஸ்கோ · மூர்மான்ஸ்க் · நீஷ்னி நோவ்கோரத் · நோவ்கோரத் · நொவொசிபீர்ஸ்க் · ஓம்ஸ்க் · ஒரென்பூர்க் · ஓரியோல் · பென்சா · பிசுக்கோவ் · ரஸ்தோவ் · ரயாசன் · சக்காலின் · சமாரா · சரத்தோவ் · சிமொலியென்ஸ்க் · ஸ்வெர்த்லோவ்ஸ்க் · தாம்போவ் · தோம்ஸ்க் · தூலா · துவேர் · தியூமென் · உலியானொவ்ஸ்க் · விளாடிமிர் · வொல்கொகிராத் · வொலக்தா · வரனியோஷ் · யாரோஸ்லாவ் |
கூட்டாட்சி நகரங்கள் | மாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க் |
தன்னாட்சி ஓப்லஸ்துகள் | யூதர்களின் மாகாணம் |
தன்னாட்சி வட்டாரங்கள் (ஓக்ருக், Okrugs, округи): |
அகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மான்ஸி · நெனெத்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமலோ |
1 மார்ச் 1 2008 இல், சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபாய்காஸ்க்கி பிரதேசம் என அழைக்கப்படும். |