ரஷ்யாவின் கூட்டாட்சி மாவட்டங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரஷ்யா ஏழு கூட்டாட்சி மாவட்டங்களாக (federal districts; ரஷ்ய மொழி:федера́льные округа́, federalnyye okruga) பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நான்கு ஐரோப்பாவிலும் மூன்று ஆசியாவிலும் அமைந்துள்ளன.
கூட்டாட்சி மாவட்டங்கள் என்பவை நடுவன் அரசின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவை ரஷ்யக் கூட்டமைப்பின் நிர்வாக அலகுகள் (constituent units) அல்ல. ரஷ்யக் கூட்டமைப்பின் நிர்வாக அலகுகள் ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள் (Federal Subjects of Russia, Федеративное устройство России) என்று அழைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டமும் பல கூட்டாட்சி அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. மே 2000 ஆம் ஆண்டில் விளாடிமீர் பூட்டின் கூட்டாட்சி மாவட்டங்களை அமைத்தார்.
|
|
---|---|
ரஷ்யாவின் கூட்டரசு அமைப்புகள் | |
உட்குடியரசுகள் | அடிகேயா · அல்த்தாய் · பாஷ்கொர்டொஸ்தான் · புரியாத்தியா · செச்சினியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கராச்சாய்-சேர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தர்ஸ்தான் · திவா · உத்மூர்த்தியா |
|கிராய்கள் (Krais, край) |
அல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிராஸ்னதார் · கிராஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தாவ்ரபோல் |
ஓப்லஸ்துகள் (மாகாணங்கள், Oblasts, Области) |
அமூர் · ஆர்ஹான்கெல்ஸ்க் · அஸ்திரகான் · பெல்கோரத் · பிறாயான்ஸ்க் · செல்யாபீன்ஸ்க் · சீத்தா1 · இர்கூத்ஸ்க்2 · இவானொவா · காலினின்கிராத் · காலூகா · கெமெரோவா · கீரொவ் · கொஸ்திரோமா · கூர்கான் · கூர்ஸ்க் · லெலின்கிராத் · லீபெத்ஸ்க் · மகதான் · மாஸ்கோ · மூர்மான்ஸ்க் · நீஷ்னி நோவ்கோரத் · நோவ்கோரத் · நொவொசிபீர்ஸ்க் · ஓம்ஸ்க் · ஒரென்பூர்க் · ஓரியோல் · பென்சா · பிசுக்கோவ் · ரஸ்தோவ் · ரயாசன் · சக்காலின் · சமாரா · சரத்தோவ் · சிமொலியென்ஸ்க் · ஸ்வெர்த்லோவ்ஸ்க் · தாம்போவ் · தோம்ஸ்க் · தூலா · துவேர் · தியூமென் · உலியானொவ்ஸ்க் · விளாடிமிர் · வொல்கொகிராத் · வொலக்தா · வரனியோஷ் · யாரோஸ்லாவ் |
கூட்டாட்சி நகரங்கள் | மாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க் |
தன்னாட்சி ஓப்லஸ்துகள் | யூதர்களின் மாகாணம் |
தன்னாட்சி வட்டாரங்கள் (ஓக்ருக், Okrugs, округи): |
அகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மான்ஸி · நெனெத்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமலோ |
கூட்டாட்சி மாவட்டங்கள்
மத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா1 மார்ச் 1 2008 இல், சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபாய்காஸ்க்கி பிரதேசம் என அழைக்கப்படும். |