இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே உள்ள உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக்கோட்டை அமைப்பது நன்று.
- முக்கிய நிகழ்வுகளுக்கான இணைப்புக்களை மட்டும் கொடுத்தால் காலக்கோட்டின் பயன்பாடு மேம்படும்.
- இந்த காலக்கோடு முற்றுப் பெற்றதல்ல, வேறு பல முக்கிய நிகழ்வுகளும் தகவல்களும் இனித்தான் சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் தயவு செய்து தமிழ் விக்கிபீடியாவின் நடுநிலை நோக்கை புரிந்து மதித்து செயல்படுக.
2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950
1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940
1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 | 1930
1929 | 1928 | 1927 | 1926 | 1925 | 1924 | 1923 | 1922 | 1921 | 1920
1919 | 1918 | 1917 | 1916 | 1915 | 1914 | 1913 | 1912 | 1911 | 1910
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
[தொகு] 2008
- இலங்கை அரச அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே படுகொலை
- இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு
- நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்
- மார்ச் - மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008
- மார்ச் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை
- மார்ச் - விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தரம் இல்லை: சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு அறிக்கை
- மார்ச் - இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008
- கிளைமோர்த் தாக்குதலில் பேரூந்து சிக்கி 11 மாணவர் மரணம்
- இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துல சமூகத்தின் எதிர்ப்பு, 2008
- ஜனவரி 2 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்
- ஜனவரி 1 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை
[தொகு] 2007
- நவம்பர் 2 - சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை
- அக்டோபர் 22 - எல்லாளன் நடவடிக்கை
- பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்
- விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு
- குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி
- கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்
- மே 1 - இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007
- கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்
- மட்டக்களப்பு இராணுவத் தாக்குதல் 2007
[தொகு] 2006
- ஈழத்தமிழர் படுகொலைகள், 2006
- டிசம்பர் 14 - அன்ரன் பாலசிங்கம் காலமானார்
- நவம்பர் 27 - 'தமிழீழத் தனியரசுதான் தீர்வு', பிரபாகரனின் 2006 மாவீரர்நாள் உரை
- நவம்பர் 10 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை
- நவம்பர் 7 - வாகரை குண்டுத்தாக்குதல்
- அக்டோபர் 28-29 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று
- அக்டோபர் 23 - இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- அக்டோபர் 16 - திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006
- அக்டோபர் 16 - வடகிழக்கு இணைப்பு ரத்து தீர்ப்பு
- ஆகஸ்ட் 20 - அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006
- ஆகஸ்ட் 13 - செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006
- பெப்ரவரி 22-23 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று
[தொகு] 2005
[தொகு] 2004
[தொகு] 2003
[தொகு] 2002
- இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று
- இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று
- இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002
[தொகு] 2001
[தொகு] 2000
[தொகு] 1999
[தொகு] 1998
[தொகு] 1997
[தொகு] 1996
[தொகு] 1995
- சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995
- மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்
- நவாலி தேவாலயத் தாக்குதல்
- யாழ்ப்பாணம் நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995
[தொகு] 1994
[தொகு] 1993
[தொகு] 1992
[தொகு] 1991
[தொகு] 1990
- யாழ்ப்பாண முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்
- பிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990
- மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல்
- சத்துருக்கொண்டான் படுகொலை
- காத்தான்குடித் தாக்குதல் 1990
- வீரமுனைப் படுகொலைகள், 1990
[தொகு] 1989
[தொகு] 1988
[தொகு] 1987
- பவான் நடவடிக்கை
- கரும்புலிகள் தினம்
- இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987
- பூமாலை நடவடிக்கை
- வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்
[தொகு] 1986
[தொகு] 1985
[தொகு] 1984
[தொகு] 1983
[தொகு] 1982
[தொகு] 1981
[தொகு] 1980
[தொகு] 1976
[தொகு] 1975
[தொகு] 1974
[தொகு] 1965
[தொகு] 1958
[தொகு] 1957
[தொகு] 1956
- ஆகஸ்ட் - தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு
- இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956
- ஜூன் - தனிச் சிங்களச் சட்டம்
[தொகு] 1944
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கம்
[தொகு] 1915
[தொகு] 1833
[தொகு] 1815
- கண்டி இராச்சியம் பிரித்தானியர் ஆட்சி
[தொகு] 1796
[தொகு] 1658
[தொகு] 1620
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
- முருகர் குணசிங்கம். Origins of Sri Lankan Tamil nationalism (1833--1923). Dissertation Abstracts International, vol. 65-01A, pp. 0257.
[தொகு] வெளி இணைப்புகள்
- BBC: Timeline: Sri Lanka - A chronology of key events(ஆங்கிலத்தில்)
- இலங்கையின் இனக்கலவரங்கள்(ஆங்கிலத்தில்)
- http://www.tamiltigers.net/history/history.html (ஆங்கிலத்தில்)
- Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999(ஆங்கிலத்தில்)
- http://lankapage.wordpress.com/time-line/ (ஆங்கிலத்தில்)
- http://www.radioaustralia.net.au/news/timelines/s1708507.htm (ஆங்கிலத்தில்)
- Timeline of Sri Lanka's civil war - அல்ஜசீரா(ஆங்கிலத்தில்)
- http://www.satp.org/satporgtp/countries/shrilanka/timeline/year1931-1999.htm (ஆங்கிலத்தில்)
- TE Struggle for Freedom - Summarised Chronology of the Sri Lankan Conflict - Tamilnation.org (ஆங்கிலத்தில்)
- http://www.blackjuly.info/timelinetext.html (ஆங்கிலத்தில்)
- தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் பட்டியல் . (அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஆவணம் ) (ஆங்கிலத்தில்)