Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர்:Kalanithe - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர்:Kalanithe

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] அறிமுகம்


பெயர் - ஏகாம்பரம் கலாநிதி
சொந்த இடம் - மட்டக்களப்பு
மின்னஞ்சல் - kalanithe_e@yahoo.com
உயர்தரம் முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன்
ஆர்வம் - இலக்கியம், பொதுஅறிவு, கணனி,அரசியல்
விக்கிபிடியா அறிமுகமானது - தமிழ்மணம் மூலமாக
ஆர்வம் - இப்போதைக்கு சிறு கட்டுரைகளை தொகுப்பது மட்டும்

ta இந்த பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.



இந்த பயனர் ஃபயர் ஃபாக்ஸ் இணைய உலாவியை பயன்படுத்துகிறார்.


கட்டுரைகள் எண்ணிக்கை: 14,282 அதிகம் பார்வையிடப்படும் 100 பக்கங்கள்

[தொகு] ஒரு வருட முடிவு

இன்றுடன்(30.10.06) நான் தமிழ் விக்கியில் பங்களிக்கக் துவங்கி சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது.எனக்கு முந்தியும்,பிந்தியும் விக்கி பங்களிப்போராக புகுபதிகை செய்த பலர் தமிழ் விக்கியை விட்டு விலகி இருக்கும் சூழலில் நான் இந்த அறிவிப்பை எனையோருக்கு ஒர் விடயமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன்.நான் புகுபதிகை செய்த கால கட்டத்திலே விக்கியில் 1000 த்திற்கு சற்று குறைவான கட்டுரைகளே காணப்பட்டது,ஆனால் ஒரு வருடத்தின் பின் அது 5000தினை தாண்டி இருப்பது மகிழ்ச்சியான விடயமாகும்.இந்த ஒரு வருடம் எனும் பெரிய கால இடைவெளியில் என்னால் புதியதாக தொகுக்கப்பட்ட கட்டுரைகள் குறைவே(71).வேலை,படிப்பு போக மீந்திருக்கும் மிகக் குறைவான நேரமே இதற்கு முக்கியதொரு காரணமாகும்.இனிவருங்காலத்தில் பயனுள்ள முறையில் பங்களிப்பை நல்குவேன் என கூறிக்கொள்வதோடு(ஏதும் அசம்பாவிதம் நடக்காவிடின் ஏன்னா இருக்கிற ஏரியா அப்படி) தொடர்ந்து பங்களித்துவரும் சுந்தர், செல்வா, கோபி, 3மயுக்கள், ரவி, நக்கீரன், கனகு, டெரன்ஸ் ஆகியோருக்கு பராட்டையும் மகிழ்சியையும் தெரிவிக்கின்றேன் கலாநிதி 16:56, 30 அக்டோபர் 2006 (UTC)

[தொகு] எனது பங்களிப்புகள்

my contribution in tamiz wiki

பங்களிப்பு ஆரம்பம்:-30 நவம்பர் 2005 தொடக்கம்..

  1. இலங்கையின் தேசிய சின்னங்கள்
  2. சிகிரியா
  3. வட்டுக்கோட்டைத் தீர்மானம்
  4. மக்கள் விடுதலை முன்னணி
  5. தமிழீழ தேசிய தொலைக்காட்சி
  6. கண்டி நடனம்
  7. இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006
  8. இலங்கை வரலாற்று நூல்கள்
  9. விசயாலய சோழன்
  10. ஆதித்த சோழன்
  11. முதலாம் பராந்தக சோழன்
  12. விக்கிரம சோழன்
  13. அஜந்தா ஒவியங்கள்
  14. இலங்கை வரலாற்று நூல்கள்
  15. நோர்வே
  16. நெதர்லாந்து
  17. டி. எஸ். சேனநாயக்கா
  18. ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர்
  19. ருக்மணி தேவி
  20. சிந்தன விதானகே
  21. காமினி பொன்சேக
  22. ஜோர்ஜ் எல்.ஹார்ட்
  23. எரிக் சொல்ஹெய்ம்
  24. நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
  25. மக்கள் விடுதலை முன்னணி
  26. இலவசப்பண்டம்
  27. இணைப்புப்பண்டம்
  28. பிரதியீட்டுப்பண்டம்
  29. ஆடம்பரப்பண்டம்
  30. நிலம் (பொருளியல்)
  31. நுகர்வோன்மிகை
  32. சிற்றினப்பொருளியல்
  33. இழிவுப்பண்டம்
  34. பயன்பாடு
  35. இணைபயன் வளையீ
  36. சந்தை
  37. நிறைவுப்போட்டி
  38. அரசதனியுரிமை
  39. மூலதனப்பண்டம்
  40. பண்டங்கள்
  41. அறவிடமுடியாக்கடன்
  42. சில்லறைக்காசு
  43. ஐந்தொகை
  44. கணக்கீட்டுச் சமன்பாடு
  45. கொள்வனவு நாளேடு
  46. கணக்கியல் வகைகள்
  47. தனியுடமை
  48. அட்டூறு (கணக்கீடு)
  49. பங்குடமை ஒப்பந்தம்
  50. ஆண்டுத்தொகை
  51. ஒக்டோபஸ்
  52. கறுப்புப் பெட்டி
  53. தாவர போசணை வகைகள்
  54. மூலதனம் (நூல்)
  55. கம்யூனிஸ்ட் விஞ்ஞாபனம்
  56. செயற்பாட்டுக் கணக்காய்வு
  57. வங்கி
  58. சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம்
  59. தத்துவத்தின் வறுமை
  60. கார்ல் மார்க்ஸ்
  61. பொருளாதார அமைப்புக்கள்
  62. கிடைப்பருமை
  63. தொழில் நிறுவனங்கள்
  64. பிறள்பகர்வு
  65. ஒப்பந்தப்பிழைகள்
  66. தொன்மைப்பொருளியல்
  67. லூகா பசியோலி
  68. முஹம்மத் யூனுஸ்
  69. இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம்
  70. பட்டயக் கணக்கறிஞர்
  71. மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை
  72. இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை
  73. கிரண் தேசாய்
  74. த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ் (புதினம்)
  75. கிராமின் வங்கி
  76. வாகரை குண்டுதாக்குதல்
  77. ஒப்பந்தம்
  78. முகாமைத்துவம்
  79. கிரயக் கணக்கீடு
  80. நிதிக் கணக்காய்வு
  81. திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006
  82. டேவிட் ஜெயராஜ்
  83. மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு
  84. கணக்கியல் தலைப்புக்களின் பட்டியல்
  85. திரு.பால்பேர் எதிர் திருமதி.பால்பேர் வழக்கு
  86. காசுப்பாய்ச்சல் கூற்று
  87. பச்சைக்கிளி முத்துச்சரம்
  88. பரீட்சை மீதி
  89. குஜராத் வன்முறை 2002
  90. மட்டக்களப்பு இராணுவத் தாக்குதல் 2007
  91. இலங்கை தொலைபேசிக் குறியீடுகள்
  92. மகாவம்சம்
  93. ஓம்
  94. மேந்தலைச் செலவு
  95. தாமிரபரணி (திரைப்படம்)
  96. போக்கிரி (திரைப்படம்)
  97. ஈ (திரைப்படம்)
  98. பொறி (திரைப்படம்)
  99. உ. வே. சாமிநாதையர்
  100. தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்
  101. கொழும்பு பங்கு பரிவர்த்தனை
  102. சோழர் இலக்கியங்கள்
  103. வருமான கூற்று
  104. பதிவழிப்பு(கணக்கியல்)
  105. இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு
  106. சமபாட்டுப்புள்ளி
  107. உன்னாலே உன்னாலே
  108. கணக்காய்வு வேலைத்தாள்கள்
  109. அருவச் சொத்து
  110. மட்டக்களப்பு
  111. பருத்திவீரன்
  112. குரு(திரைப்படம்)
  113. மெட்ராஸ் டாக்கீஸ்
  114. கன்னியாகுமரி (நாவல்)
  115. நிதிக்கூற்றுக்கள்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com