See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சந்தை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சந்தை (Market) எனப்படுவது பொருளியலில் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்கின்ற விரிந்த முழுமையான பரப்பைக் குறிக்கும். இது ஒர் இடத்தைக் (Place) குறிக்காமல் வாங்குபவர்கள் விற்பவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளும் பரப்பினைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தை காணப்படும். அவ்விதமான சந்தைகள் அப் பெயர் கொண்டு அழைக்கப்படும். உதாரணமாக, பணச்சந்தை, பங்குச்சந்தை, தேயிலைக்கான சந்தை.

பொருளடக்கம்

[தொகு] சந்தைகளின் இயல்புகள்

  • வாங்கி விற்கின்ற பண்டம் ஒன்று காணப்படல்,
  • விற்பனை, கொள்வனவிற்கான இடம் காணப்படல்
  • வாங்குபவர்கள், விற்பவர்களிடே போட்டியொன்று காணப்படல் வேண்டும்.

[தொகு] சந்தையின் பரப்பு

தடையற்றவணிகம், விற்பனைத்திறன், விளம்பரம், போக்குவரத்துவசதிகள் போன்ற காரணிகள் சந்தையின் பரப்பினை(Extent of Market) விரிவடையச்செய்யும். தேவை அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பாவனை பொருட்கள், மற்றும் நிரம்பல் அதிகமாக உள்ள பொருட்கள் என்பனவற்றிக்கு விரிவான சந்தை காணப்படும். அதே நேரம் குறுகியகால பாவனையுள்ள பொருட்கள், அழியக்கூடிய பொருட்களுக்கு ஒடுக்கமான சந்தையும் காணப்படும்.

[தொகு] சந்தைப்பகுப்புக்கள்

பொருட்களின் இயல்பின் அடிப்படையில்

பரப்பின் அடிப்படையில்

  • உள்ளூர்ச்சந்தை (Local market)
  • தேசியச்சந்தை (National market)
  • உலகச்சந்தை/பன்னாட்டுச்சந்தை (International market)

போட்டியின் அடிப்படையில்

  • நிறைவுப்போட்டி (Perfect competition)
  • தனியுரிமை (Mopoly)
  • தனியுரிமை போட்டிச்சந்தை (Monopolistic competition)
  • இருவரிமைப்போட்டி (Duopoly)
  • சிலருரிமைப் போட்டி (Oligopoly)

[தொகு] இவற்றையும் பார்க்க

சிற்றினப்பொருளியல் தலைப்புக்கள்

கிடைப்பருமை - சந்தர்ப்பச்செலவு - இணைபயன் வளையீ கேள்வி-நிரம்பல் - நுகர்வோர்மிகை - சந்தைச் சமனிலை - சந்தை உற்பத்தி - செலவு


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -