See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர் பேச்சு:Kalanithe - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர் பேச்சு:Kalanithe

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாருங்கள், Kalanithe!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- சிவகுமார் 04:09, 28 நவம்பர் 2005 (UTC)

50px|தொகுப்பு
1 2 3

பொருளடக்கம்

[தொகு] ஐரோப்பிய மையப் பார்வை

நீங்கள் தொடர்ந்து ஒரு துறையில் கவனமெடுத்து கட்டுரைகள் எழுதி வருவது நன்று. கட்டுரைகளை எழுதும் பொழு நாம் பலரும் ஐரோப்பிய மையப் பார்வையை ஏற்று அதையே பிரதிபலிக்க உந்தப்படுகின்றோம். பொருளியல் நோக்கிய பழம் சீன சிந்தனைகளையும், காந்திய சிந்தனைகளையும், பிற சிந்தனைகளையும், முதற்குடிகள் சிந்தனைகளையும் அலசுவது எமது புரிதலுக்கு உதவும்.

classical economics = தொன்மை+பொருளியல் என்பது முதலில் ஐரோப்பியர் மத்தியில் பொருளியல் நோக்கிய உறிதியான சிந்தனைகளை குறித்து நிக்கின்றது எனலாம். செந்நெறி அல்லது செம்மை என்பது இங்கு பொருந்தாதுதான். என்றால், பிற சிந்தனைகளையும் முடிந்தால் இணைக்கவும். நன்றி. --Natkeeran 17:50, 9 அக்டோபர் 2006 (UTC)

[தொகு] கணக்கு பதிவியல் - கணக்கியல்

கணக்கு பதிவியல் என்ற பகுப்பிற்குப் பதிலாக கணக்கியல் என்று பகுத்தால் என்ன? நன்றி. --கோபி 18:24, 2 நவம்பர் 2006 (UTC)

கணக்குப்பதிவியல் book keeping எனும் ஆங்கிலத்தின் பெயர்ப்பு அதேசமயம் கணக்கியல் acconutancy ஆகும் கணக்கியல் book keeping உள்ளடக்கிய பெரிய பகுப்பாகும்.பலவிதமான வேறுபட்ட வியாபார நடமுறைகள் எவ்வாறு ஏடுகளில் பதியப்படவேண்டும், என கூறப்படுவதே book keeping ஆகும்.அப்படியாயின் கணக்குபதிவியலை உப பகுப்பாக்கலாமென என்னுகின்றேன்.உங்கள் கருத்தை கவனிக்கின்றேன்.--கலாநிதி 17:03, 3 நவம்பர் 2006 (UTC)

நீங்கள் கூறுவது சர்யானதுதான். கணக்கு பதிவியலை கணக்கியலின் உப பகுப்பாக்கியுள்ளேன். தேவையெனின் கட்டுரைகளைச் சரியான பகுப்புக்களுள் பகுத்து உதவக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:09, 3 நவம்பர் 2006 (UTC)

[தொகு] மொத்த உள்நாட்டு உற்பத்தி

கலாநிதி, மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான கட்டுரையின் உள்ளடக்கம் தவறானது என்று அது தொடர்பான வார்ப்புருவையும் கட்டுரையில் இட்டிருந்தீர்கள். நான் இது தொடர்பான விளக்கத்தை நீண்ட நாட்களுக்கு முன்னரேயே பேச்சுப் பக்கத்தில் இட்டிருந்தேன். உங்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இன்னமும் தகவல் பிழையானதென்று நீங்கள் கருதினால், இது தொடர்பான ஆங்கிலக் கட்டுரையையும் பார்த்துவிட்டு உங்கள் விளக்கத்தைத் தரவும். இது போன்ற குறுங் கட்டுரை ஒன்றைச் சர்ச்சைக்குரியதாகத் தொடர்ந்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை. பொதுக் கருத்து இல்லாவிட்டால் நீக்கிவிடலாம். ஆனால் அதற்குமுன் உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். Mayooranathan 15:36, 5 நவம்பர் 2006 (UTC)

மயூரநாதன் remind க்கு நன்றி.இது தொடர்பாக சில குறிப்புக்களை தேடவேண்டியுள்ளது.ஒரு வாரம் பொறுக்கவும்.--கலாநிதி 16:22, 5 நவம்பர் 2006 (UTC)

[தொகு] த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்(நாவல்)

இத்தலைப்பில் அடைப்புக் குறிக்கு முன்னர் இடைவெளி வர வேண்டும். மேலும் நாவல் தமிழ்ச் சொல் அல்ல. அதற்கு இணையாக நவீனம், புதினம் என்பன பயன்பட்டன. ஆயினும் நவீனம் என்பது வடசொல் என நினைக்கிறேன். அதனால் புதினம் பயன்படுகிறது. ஏனைய பயனர்களது கருத்தையும் அறியலாம். பகுப்பு:புதினங்கள் (நாவல்கள்) , ஈழத்துப் புதின நூல்களின் பட்டியல் போன்று முன்னரும் புதினம் என்பது தவி யில் பயன்பட்டுள்ளது. நன்றி. --கோபி 18:48, 9 நவம்பர் 2006 (UTC)

புதினங்கள் என்ற சொல் தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள், formal உரையாடல்களில் வழக்கில் உள்ளது தான். நல்ல தமிழ்ச் சொல். தொடர்ந்து பயன்படுத்தலாம்--Ravidreams 21:10, 10 நவம்பர் 2006 (UTC)

[தொகு] தயவு செய்து பார்க்க

பேச்சு:போர்க் --Natkeeran 17:12, 10 நவம்பர் 2006 (UTC)

[தொகு] சும்மா..

உங்கள் பயனர் பக்கத்தில் உங்கள் விக்கிப்பீடியா ஈடுபாடு குறித்து படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. 3 மயூக்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது :) இலங்கை தொடர்பான செய்திகள் இற்றைப்படுத்தலில் தொடர்ந்து கனகு, நற்கீரன், உமாபதி ஆகியோரோடு இணைந்து பங்காற்றுங்கள். நன்றி--Ravidreams 17:25, 12 நவம்பர் 2006 (UTC)

[தொகு] இலங்கையின் பெருந்தெருக்கள்

என்ற தளங்களில் இருந்து எடுத்தேன்--டெரன்ஸ் \பேச்சு 04:51, 14 நவம்பர் 2006 (UTC)

[தொகு] பணி - occupation

occupatioan என்பதற்குப் பணி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். சுருக்கமாக இருப்பதோடு இது ஒருவரது தொழிலையும் அவர் செய்த செவையையும் குறிக்கப் பொதுவாகப் பயன்படக் கூடியதாகும். --கோபி 19:41, 21 நவம்பர் 2006 (UTC)

[தொகு] கலைச்சொற்கள்

முகாமைத்துவம், நிர்வாக தொடர்பான கலைச்சொற்களுக்கு:

  • ச.நா. தணிகாசலம்பிள்ளை. (1999). கல்வி நிர்வாகம். யாழ்ப்பாணம்: தணிகைப்பத்திப்பகம்.

--Natkeeran 19:46, 22 நவம்பர் 2006 (UTC)

[தொகு] பாராட்டுக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வத்துடன் நூலகங்களில் உசாத்துணைகளைத் தேடிக் கண்டுபிடித்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு சரியான தகவல்களைச் தொடர்ச்சியாக் சேர்த்தமைக்கு நன்றி. உங்களின் பணிதொடர வாழ்த்துக்கள். தயவு செய்து நீங்கள் செய்திகளை இடும்போது --~~~~ என்றவாறு கையொப்பமிடவும் (வலது பக்கத்தில் கடைசியில் இருந்து இரண்டாவதாக இருக்கும் ஐகானைக் கிளிக் பண்ணவும்). நன்றி --Umapathy 16:58, 26 நவம்பர் 2006 (UTC)

ஆமாம், கையெழுத்து இட --~~~~ இலகு ஆயிற்றே. தமிழில் பெயர் தெரிய வேண்டும் என்றாலும், கையெழுத்தை மாற்றியமைக்கலாம். --Natkeeran 01:18, 8 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] ஆண்டு அறிக்கை

கலாநிதி, உங்களின் சற்று விரிவான பார்வையை இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review முன்வைத்தால் நன்று. சற்று முன்னோக்கி சிந்தித்து, விமர்சித்து, சில ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்களுடன் அந்தப் பார்வை அமைந்தால் நன்று. --Natkeeran 01:32, 8 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] பொங்கல்

கலாநிதி, பேச்சு:பொங்கல் (திருநாள்)‎ பக்கத்தில் நீங்கள் கருத்துத் தெரிவித்தீர்களா? --கலாநிதி 17:16, 8 ஜனவரி 2007 (UTC)

விக்கிபீடியர் கவனத்துக்கு, மேலே கலாநிதியைக் கேட்டதும் இப்பொழுது இதனை எழுதுவதும் கலாநிதியல்ல. கோபியே, --கலாநிதி 17:17, 8 ஜனவரி 2007 (UTC)

கலாநிதி மன்னிக்க. விக்கிப்பீடியா என்னை நீங்களாக ஓரிரு தடவை நினைத்தமைக்கு நான் பொறுப்பாளியல்லன். :-) இத்தகைய தவறுகள் நிகழ்வதற்கு ஏதும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம். நன்றி. கோபி 17:26, 8 ஜனவரி 2007 (UTC)
கலாநிதி, நீங்கள் என் பயனர் பக்கத்தில் இட்ட குறிப்பும் என் பெயரிலேயே பதிவாகியுள்ளது. அத்துடன் பேச்சுப் பக்க மாற்றம் எனக்கு புதிய செய்தியென அறிவிக்கப்படவும் இல்லை. விக்கி மென்பொருளுக்குப் பொழுது போகவில்லை போலிருக்கிறது. அதுவும் பாவம்தானே. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக் கணக்கில் பயனர்கள் அதனைப் படுத்தாத பாடு படுத்துகின்றனர். ஒரு மாற்றத்துக்கு எம்மைப் பாடுபடுத்த அது நினைத்திருக்கலாம். அல்லது எம்முடன் விளையாடிப் பார்க்கவும் நினைத்திருக்கலாம். அல்லது கலாநிதி ஏன் கலாநிதியாகவும் கோபி ஏன் கோபியாகவும் இருக்க வேண்டும் என்றும் அது நினைத்துப் பார்த்திருக்கலாம். :-) எதற்கும் கடவுச் சொல்லை மாற்றிப் பாருங்கள். நன்றி. --கோபி 17:51, 8 ஜனவரி 2007 (UTC)

[தொகு] பண்டங்கள்

பண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவதா அல்லது சேர்த்து எழுதுவதா பொருத்தமானது? இலவசப் பண்டம், பிரதியீட்டுப் பண்டம் என்றவாறாகப் பிரித்து எழுதுவது சரிபோற்படுகிறது. பாடத்திட்டத்தில் எப்படி? --கோபி 17:15, 16 பெப்ரவரி 2007 (UTC)

கோபி இவ்விடயம்பற்றி செல்வாவுடன் ஆலோசிப்பது நல்லமுடிவை தரும் என் நினைக்கின்றேன் நானும் இவ் விரு முறைகளிலும் எழுதியேவந்துள்ளேன்--கலாநிதி 17:39, 16 பெப்ரவரி 2007 (UTC)

பண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவது சரியே!--ஞானவெட்டியான் 12:01, 14 மார்ச் 2007 (UTC)

[தொகு] படிம உரிமம்

படிமங்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றின் உரிமம் யாது. ஆகிய இரண்டு விடயங்களும் படிமக் கோப்பு ஏற்றப்படும் பொழுது தரப்பட வேண்டும். நன்றி. --Natkeeran 19:07, 17 பெப்ரவரி 2007 (UTC)

[தொகு] தலைப்பைப் பிரித்து எழுத்துவது பற்றி

கலாநிதி, கோபி அவர்கள் என் பேச்சுப் பக்கத்தில் இப்படிக் கேட்டிருந்தார்கள்: "பண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவதா அல்லது சேர்த்து எழுதுவதா பொருத்தமானது? இலவசப் பண்டம், பிரதியீட்டுப் பண்டம் என்றவாறாகப் பிரித்து எழுதுவது சரிபோற்படுகிறது. உங்கள் கருத்தறிந்து மாற்றஞ் செய்வதைக் கலாதி விரும்புகிறார்."

பிரித்து எழுதுவதே நல்லதென்பது என் கருத்து. ஏன் எனில் படிக்கச் சற்று எளிதாக இருக்கும். சிறு தொடர்கள் என்றால் - எடுத்துக் காட்டாக, "ஏன் எனில்" என்பதை ஏனெனில் என எழுதலாம். இங்கு கூட ஏன் எனில் எனப் பிரித்து எழுதவதால் தவறில்லை. படிக்க எளிதாக இருக்கும்.--செல்வா 15:35, 18 பெப்ரவரி 2007 (UTC)

ஏனெனில் = சரி ஏன் எனில் = சரியல்ல; ஏன் என்றால் = சரி --ஞானவெட்டியான் 12:03, 14 மார்ச் 2007 (UTC)

ஏன் எனில் எனப் பிரித்து எழுதினால் தவறாகாது, ஆனால் இத்தகைய சிறு சொற்களை அப்படிப் பிரித்து எழுதிவது தேவை இல்லாதது. சரியில்லை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை (இங்குகூட சொல்வதற்கொன்றுமில்லை என்று சேர்த்தெழுதலாம்). இன்றைய சூழலில், தமிழ்ச் சொற்களைப் பிரித்து எழுத்வதே நல்லதாகத் தோன்றியதால் கூறினேன். "இங்கு கூட" என்று நான் முன்மொழி இட்டதும் தேவை இல்லை என்பதாலேயே. ஆனால் தவறென்று கூற இயலாது.--செல்வா 12:18, 14 மார்ச் 2007 (UTC)

[தொகு] உங்கள் கவனத்துக்கு

கலாநிதி, இன்று சில இடங்களில் என் உரையாடலில், காசுப்பாய்ச்சல், மேந்தலை முதலான சொற்கள் பொருத்தமாக இல்லாதது பற்றி குறிப்பிட்டுள்ளேன். அவை அனைத்தும் சொற்களைப் பற்றித்தான், உங்களைப் பற்றி இல்லை. அருள் கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம். பாடநூல்களில் உள்ள தலைப்பத்தான் நீங்கள் இடுகின்றீர்கள் என அறிவேன். இக் குறிப்புகள் சிக்கலெண், Wikipedia பேச்சு:சொல் தேர்வு ஆகிய இடங்களில் இட்டிருந்தேன். --செல்வா 21:26, 20 மார்ச் 2007 (UTC)

[தொகு] FARC

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

[தொகு] Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

தொகுப்புகள்

[தொகு] மீண்டும் வருக

வருக கலாநிதி, நீண்ட நாட்கள் கழித்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.--சிவகுமார் \பேச்சு 06:22, 31 ஜனவரி 2008 (UTC)

கலாநிதி, மீண்டும் வருக. எங்கே உங்களை நெடுங்காலமாகக் காணோம், என்று சில மாதங்கலுக்கு முன்னர் நினைத்தேன். பொருளியல் பற்றிய கட்டுரைகள் நீங்கள் விட்டுச்சென்ற நிலையிலேயே உள்ளது என்று நினைக்கிறேன். உங்கள் முதன்மையான பணிக்களுக்கு ஊறு விளையாமல் இயன்றபொழுது வந்து ஆக்கம் தாருங்கள் --செல்வா 17:00, 6 மார்ச் 2008 (UTC)

[தொகு] :படிமம்:Gurustill.jpg இன் காப்புரிமை என்ன?

Image Copyright problem

படிமம்:Gurustill.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 03:59, 19 பெப்ரவரி 2008 (UTC)


[தொகு] :படிமம்:Guruposter.JPG இன் காப்புரிமை என்ன?

Image Copyright problem

படிமம்:Guruposter.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 04:00, 19 பெப்ரவரி 2008 (UTC)


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -