இன ஒப்பாய்வியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இன ஒப்பாய்வியல் (Ethnology) என்பது மானிடவியல் ஆய்வுமுறைகளில் ஒன்றாகும். இது வெவ்வேறு சமூகத்தவரின் நாட்டார் வழக்காறுகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் என்பவை பற்றிய முறையான ஒப்பீட்டு ஆய்வு ஆகும்.