விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
- 1959 - திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் சீன இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2001 - கணிதவியலாளரும் தமிழ் அபிமானியுமான சி. ஜே. எலியேசர் (படம்) இறப்பு.