விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 4: தொங்கா - விடுதலை நாள் (1970)
- 1707 - ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
- 1925 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயர் (படம்) இறப்பு.
- 1987 - பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.