விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1838 - ஈழத்து நவீன உரைநடை இலக்கியத்தின் முன்னோடி எம். சி. சித்திலெப்பை பிறப்பு.
- 1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
- 2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை (படம்) அண்டிச் சென்றது.