விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடை அடைந்தார்.
- 1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்தும் சட்டமாக சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
- 1999 - இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 29 – அக்டோபர் 28 – அக்டோபர் 27