விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்டோபர் 19:அல்பேனியா:அன்னை தெரேசா நாள்
- 1974 - நியுயே அரசியலமைப்பு நாள் (1974இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை)
- 2005 - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது.
- 2006 - தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா மரணம். (படம்)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 18 - அக்டோபர் 17 – அக்டோபர் 16