அண்ணீரகச் சுரப்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அண்ணீரகச் சுரப்பி | |
---|---|
அகச்சுரப்பித் தொகுதி | |
அதிரெனல் சுரப்பி | |
இலத்தீன் | glandula suprarenalis |
கிரேயின் | |
தொகுதி | அகச்சுரப்பி |
தமனி | அண்ணீரக மேல்தமனி, அண்ணீரக நடுத்தமனி, அண்ணீரகக் கீழ்த்தமனி |
சிரை | அண்ணீரகச் சிரைகள் |
நரம்பு | celiac plexus, renal plexus |
நிணநீர் | கீழ்முதுகுச் சுரப்பிகள் |
MeSH | Adrenal+Glands |
Dorlands/Elsevier | g_06/12392729 |
அண்ணீரகச் சுரப்பி என்பது, சிறுநீரகத்தின் மேல் இருக்கும் முக்கோண வடிவான அகச்சுரப்பி ஆகும். கார்ட்டிசால், அதிரனலீன் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ட்டிகோஸ்டெரோய்டுகள், கட்டெகோலமைன்கள் என்பவற்றை உற்பத்தி செய்வதன்மூலம், நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்துவதே இதன் முக்கிய பொறுப்பு ஆகும்.