அங்காரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Ankara அங்காரா |
|
அடகுலே கோபுரமும் அங்காராவின் நடு பகுதியும் | |
துருக்கியில் அமைந்திடம் | |
அமைவு: | |
---|---|
நாடு | துருக்கி |
பகுதி | நடு அனடோலியா |
மாகாணம் | அங்காரா |
அரசு | |
- மாநகராட்சித் தலைவர் | இப்ராஹிம் மெலி கொக்செக் (AKP) |
- ஆளுனர் | கெமால் ஒனால் |
பரப்பளவு | |
- நகரம் | 2,516.00 கிமீ² (971.4 சதுர மைல்) |
ஏற்றம் | 850 மீ (2,789 அடி) |
மக்கள் தொகை (2007)[1] | |
- நகரம் | 3,901,201 (3,763,591 ஊரில்) |
- அடர்த்தி | 1,551.00/கிமீ² (4,017.1/சதுர மைல்) |
நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) |
- கோடைகாலம் (ப.சே.நே.) |
EEST (ஒ.ச.நே.+3) |
அஞ்சல் குறியீடுகள் | 06x xx |
தொலைபேசி குறியீடு(கள்) | 0312 |
இணையத்தளம்: http://www.ankara.bel.tr/ |
அங்காரா துருக்கியின் தலைநகரம் ஆகும். 2007ல் மதிப்பீட்டின் படி இந்த நகரத்தில் 3,901,201 மக்கள் வாழ்கிறார்கள்.