அக்சய் கண்ணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்சய் கண்ணா | ||||||
---|---|---|---|---|---|---|
அக்சய் கண்ணா அல்சுல் திரைப்படத்தில் (2004) |
||||||
பிறப்பு | மார்ச் 28 1975 (வயது 33) மும்பை, இந்தியா |
|||||
நடிப்புக் காலம் | 1997 - 1999; 2001 - 2004; 2005 - தற்போதுவரை | |||||
துணைவர் | இல்லை | |||||
|
அக்சய் கண்ணா (பிறப்பு ஏப்ரல் 4, 1975) ஒரு பிரபல இந்தி நடிகர். தயாரிப்பாளரும் நடிகருமான வினோத் கண்ணாவின் மகன். 1997 இல் கதாநாயகனாகத் தனது தந்தை தயாரித்த திரைப்படத்தில் அறிமுகமானார்.