பிரசிலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Brasília பிரசிலியா |
|||
பிரசிலியா | |||
|
|||
சிறப்புப்பெயர்: கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி | |||
குறிக்கோள்: "Venturis ventis" (இலத்தீன்) "வரும் காற்றுக்கு" |
|||
பிரசிலியா அமைவிடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | பிரேசில் | ||
பகுதி | நடு-மேற்கு | ||
மாநிலம் | கூட்டாட்சி மாவட்டம் | ||
தோற்றம் | ஏப்ரல் 21 1960 | ||
அரசு | |||
- ஆளுனர் | ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி) | ||
பரப்பளவு | |||
- நகரம் | 5,802 கிமீ² (2,204,2 சதுர மைல்) | ||
ஏற்றம் | 1,172 மீ (3,845 அடி) | ||
மக்கள் தொகை (2008)[1] | |||
- நகரம் | 2,529,580 | ||
- அடர்த்தி | 435,98/கிமீ² (1,129,17/சதுர மைல்) | ||
நேர வலயம் | UTC (ஒ.ச.நே.-3) | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 61 | ||
ம.வ.சு. (2000) | 0.844 – உயர் | ||
இணையத்தளம்: பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம் |
பிரசிலியா (Brasília, (IPA: [bɾaˈziliɐ])) பிரசில் நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் லூசியோ கோஸ்டா வடிவமைப்பிலும் ஆஸ்கர் நீமையர் முதன்மை கட்டிடக்கலைஞராக இருந்தும் இந்நகரம் கட்டப்பட்டது.