Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சந்தியாகோ கலத்ராவா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சந்தியாகோ கலத்ராவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Calatrava is known for his organically inspired designs, such as L'Umbracle at his Ciutat de les Arts i les Ciències in Valencia. A similar open avenue was designed for the Athens Olympic complex.
Calatrava is known for his organically inspired designs, such as L'Umbracle at his Ciutat de les Arts i les Ciències in Valencia. A similar open avenue was designed for the Athens Olympic complex.
The interior of the BCE Place Galleria, Toronto, illustrates Calatrava's signature organic style, with a vaulted ceiling that resembles an avenue of trees.
The interior of the BCE Place Galleria, Toronto, illustrates Calatrava's signature organic style, with a vaulted ceiling that resembles an avenue of trees.

சந்தியாகோ கலத்ராவா, (பிறப்பு: ஜூலை 28, 1951) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரது வடிவமைப்புகள் இன்று உலகம் முழுவதிலும் பரவலான பிரபலம் பெற்றுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] தோற்றமும் கல்வியும்

கலத்ராவா ஸ்பெயினிலுள்ள வலென்சியா என்னுமிடத்தில் பிறந்தார். அங்கேயுள்ள கலை மற்றும் கைவினைகள் கல்லூரியிலும், கட்டிடக்கலைக் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1975 ல் சுவிட்சர்லாந்தின், சூரிச் நகரத்திலுள்ள சுவிஸ் பெடரல் பொறியியல் நிறுவனத்தில் சேர்ந்து குடிசார் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே என்பவருடைய செல்வாக்கினால் உந்தப்பட்ட கலத்ராவா, கட்டிடக்கலையில் சிக்கலான வடிவங்களைப் புரிந்துகொள்வதும் அவற்றை உருவாக்குவதும் எப்படி என்பது குறித்து ஆராய்ந்தார். 1981 ல், அவரது முனைவர் பட்டத்துக்கான "வெளிச்சட்டகங்களின் மடிக்கப்படக்கூடிய தன்மை" (On the Foldability of Space Frames) பற்றிய ஆராய்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு, கட்டிடக்கலை மற்றும் குடிசார் பொறியியலில் தனது தொழிலைத் தொடங்கினார்.

[தொகு] கட்டிடக்கலைப் பாணி

தனித்துவமான, படைப்பாற்றல் சார்ந்த, பெரும் செல்வாக்கு மிக்க கலத்ராவாவின் பாணி, வளைந்து கொடாத பொறியியலின் கோட்பாடுகளும், கட்டிடக்கலையின் கவர்ச்சிமிக்க அழகியல் அம்சங்களும் இசைவுடன் இணைந்த ஒன்றாகும். இவருடைய வடிவமைப்புகளுக்கான வடிவங்களுக்கும் அமைப்புகளுக்குமான கருத்துருக்கள் பெரும்பாலும், இயற்கைச் சூழலிலிருந்து பெறப்பட்டனவாகும். பாலங்கள் முதலிய சில குடிசார் பொறியியல் வேலைத் திட்டங்களுக்கான வடிவமைப்புகளை இவரது வேலைகள் புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இவர் பல தொடர்வண்டி நிலையங்களை வடிவமைத்துள்ளார். ஒளி பொருந்தியனவும், திறந்த அமைப்பும், இலகுவாகப் பயணம் செய்யத்தக்கதாகவும் இவ் வடிவமைப்புகள் அமைந்துள்ளன.

பொதுவாக ஒரு கட்டிடக்கலைஞராகவே அறியப்பட்டாலும், கலத்ராவா ஒரு திறமையான சிற்பியும், ஓவியரும் ஆவார். கட்டிடக்கலை என்பது இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த கலையே என்பது இவரது கருத்து.

[தொகு] குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்கள்

[தொகு] நிறைவு பெற்றவை

புவெண்டே டெல் அலமில்லோ (Puente del Alamillo)
புவெண்டே டெல் அலமில்லோ (Puente del Alamillo)
படிமம்:AthensOlympicVelodrome.jpg
The Olympic Velodrome, ஏதென்ஸ் ஒலிம்பிக்குக்காக கலத்ராவா வடிவமைத்த பல கட்டிடங்களுள் ஒன்று.
போர்டாம் Spire (Fordham Spire) - கட்டப்படவுள்ள 115 மாடிகளைக் கொண்ட கோபுரம். சிகாகோ நகரில் அமையவுள்ள இக்கட்டிடம் 2000 அடிகள் உயரத்தைத் தாண்டும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
போர்டாம் Spire (Fordham Spire) - கட்டப்படவுள்ள 115 மாடிகளைக் கொண்ட கோபுரம். சிகாகோ நகரில் அமையவுள்ள இக்கட்டிடம் 2000 அடிகள் உயரத்தைத் தாண்டும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யோர்க் நகரின், உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் அமையவுள்ள போக்குவரத்து மையம். 2009 ல் நிறைவு செய்யப்படவுள்ளது.
நியூ யோர்க் நகரின், உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் அமையவுள்ள போக்குவரத்து மையம். 2009 ல் நிறைவு செய்யப்படவுள்ளது.
  • டிரினிட்டி பாலம், இர்வெல் ஆற்றின் மீதான நடைப்பாலம். இங்கிலாந்து, சல்போர்ட்டில் உள்ளது.
  • Oberbaumbrucke, பெர்லின், ஜெர்மனி
  • அலமேதா பாலம் மற்றும் மெட்ரோ நிலையம், வலென்சியா, ஸ்பெயின்
  • 1983-1984, ஜேகெம் உருக்குக் பண்டகசாலை, முஞ்ச்விலென் (Munchwilen), சுவிட்சர்லாந்து
  • 1983-1985, ஏர்ண்ஸ்டிங் பண்டகசாலை, கோயெஸ்பெல்ட் (Coesfeld), ஜெர்மனி
  • 1983-1988, வோலென் உயர் நிலைப் பள்ளி, வோலென் (Wohlen), சுவிட்சர்லாந்து
  • 1983-1990, Stadelhofen தொடர்வண்டி நிலையம், சூரிச், சுவிட்சர்லாந்து
  • 1983-1989, லுசேர்னே நிலைய மண்டபம், லுசேர்னே (Lucerne), சுவிட்சர்லாந்து
  • 1984-1987, Bach de Roda Felipe II Bridge, பார்சிலோனா, ஸ்பெயின்
  • 1984-1988, Barenmatte Community Center, சுஹ்ர் (Suhr), சுவிட்சர்லாந்து,
  • 1986-1987, Tabourettli Theater, Basel, சுவிட்சர்லாந்து,
  • 1987-1992, BCE Place, Toronto, கனடா,
  • 1989-1994, TGV Station, Lyon, பிரான்ஸ்
  • 1992, Puente del Alamillo, Seville, ஸ்பெயின்
  • 1992, Montjuic Communications Tower at the Montjuïc Olympic Plaza, Barcelona, ஸ்பெயின்
  • 1992, World's Fair, Kuwaiti Pavilion, Seville, ஸ்பெயின்
  • 1994-1997, Campo Volantin Footbridge, Bilbao, ஸ்பெயின்
  • 1996, Ciutat de les Arts i les Ciències, Valencia, ஸ்பெயின்
  • 1998, Estação do Oriente or (Gare do Oriente), Lisbon, போர்த்துக்கல்
  • 1998, Puente de la Mujer, in the Puerto Madero barrio of Buenos Aires, ஆர்ஜெண்டீனா
  • 2001, Milwaukee Art Museum, Milwaukee, Wisconsin, USA
  • 2003, James Joyce Bridge, bridge over River Liffey, டப்லின், அயர்லாந்து
  • 2004, redesign of Athens Olympic Sports Complex, Athens, கிரீஸ்
  • 2004, Sundial Bridge at Turtle Bay, Redding, California, USA
  • 2004, Three bridges (called Harp, Cittern and Lute) spanning the main canal of the Haarlemmermeer, நெதர்லாந்து
  • 2005, Turning Torso, Malmö, சுவீடன்

[தொகு] கட்டப்படும்/கட்டப்படவுள்ள திட்டங்கள்

Calatrava has also submitted designs for a number of notable projects which were eventually awarded to other designers, including the Reichstag in Berlin and the East London River Crossing. The East London River Crossing, in particular, was a very elegant and bold design which was considered by most to be a far more worthy design to the one actually built.

[தொகு] See also

Category:Santiago Calatrava structures

[தொகு] விருதுகள்

  • 2005 AIA Gold Medal

[தொகு] கண்காட்சிகள்

A special exhibition is being presented at the Metropolitan Museum of Art through March 5, 2006 [1]. Images from the exhibition.

[தொகு] வெளியிணைப்புகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu