ஹவுசா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹவுசா هَوْسَ |
||
---|---|---|
பேசப்படும் நாடுகள்: | பெனின் புர்கினா ஃபாசோ கமரூன் கானா நைஜர் நைஜீரியா டோகோ |
|
மொத்தம் பேசுவோர்: | 24 million as a first language, 15 million as a second language | |
நிலை: | 41 | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய சாடிய மேற்கு சாடிய மேற்கு சாடிய "A" மேற்கு சாடிய "A.1" ஹவுசா |
|
அரசு ஏற்புத் தகுதி | ||
மொழியின் அரசு ஏற்பு நிலை: | வடக்கு நைஜீரியாவின் மாநிலங்கள் | |
கட்டுப்படுத்தல்: | no official regulation | |
மொழிக்கான குறியீடுகள் | ||
ISO 639-1: | ha | |
ISO 639-2: | hau | |
ISO 639-3: | hau | |
Note: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் |
ஹவுசா மொழி (Hausa, هَوْسَ) மேற்கு ஆப்பிரிக்க மக்கள் பேசும் ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகும். வடக்கு நைஜீரியா மாநிலங்களில் ஆட்சி மொழியாகும். 24 மக்கள் பேசிய இம்மொழி சாடிய மொழிகளில் மிகவும் பேசிய மொழியாகும்.