ஸ்டீஃபன் ஷ்வார்ட்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்டீஃபன் ஷ்வார்ட்ஸ் (Stephen Schwartz) (பி. மார்ச் 6, 1948) அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். நியூயோர்க்கில் பிறந்த இவர் 1968 இல் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தில் நாடகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். கிராமி விருதும், அக்கடமி விருதும் பெற்றவர். குழந்தைகளுக்கான நூலொன்றும் எழுதியுள்ளார்.