வாழ்க்கை ஒப்பந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாழ்க்கை ஒப்பந்தம் | |
இயக்குனர் | எச். எம். ரெட்டி |
---|---|
தயாரிப்பாளர் | கே. வி. ரெட்டி ஜெயந்தி பிக்சர்ஸ் |
கதை | டி. நாகேந்திர ராவ் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் சாரங்கபாணி நம்பியார் ரங்கராவ் கருணாநிதி ஜமுனா ராஜசுலோச்சனா டி. பி. முத்துலட்சுமி |
இசையமைப்பு | கந்தசாலா |
வெளியீடு | செப்டம்பர் 4, 1959 |
கால நீளம் | . |
நீளம் | 17692 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ்க்கை ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.