வானவில் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வானவில் | |
இயக்குனர் | கே. ஆர். சஞ்சீவி பால் ஜி. காதர் |
---|---|
நடிப்பு | எச். ஆர். காமராகி ஸ்ரீநிவாசன் மகேந்திரன் திலகம் சுசீலா தேவி ஜெயலட்சுமி கமலா பாய் |
இசையமைப்பு | திலகம் |
வெளியீடு | 1948 |
கால நீளம் | . |
நீளம் | 13600 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வானவில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். சஞ்சீவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எச். ஆர். காமராகி, ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.