ஸ்ரீநிவாசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீநிவாசன் தமிழ்க்கணிமை முன்னோடிகளில் ஒருவராவார். புது தில்லியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1965 ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவில் வசித்து வருகிறார். இவரே இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சிபிஎம்-80 இயக்கு தளத்திற்காக வடிவமைத்தார். ரொறன்ரோ இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல்விருது விழாவில் இவருக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டார்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
- ஸ்ரீநிவாசன் வலைமனை - (ஆங்கிலத்தில்)
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது