வனுவாட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Ripablik blong Vanuatu République du Vanuatu வனுவாட்டு குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Long God yumi stanap" (கடவுளினுள் நாம் நிற்கிறோம்) |
||||||
நாட்டுப்பண் யூமி, யூமி, யூமி |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
போர்ட் வில்லா |
|||||
ஆட்சி மொழி(கள்) | பிஸ்லாமா, ஆங்கிலம், பிரெஞ்சு | |||||
அரசு | குடியரசு | |||||
- | ஜனாதிபதி | கல்கொட் மட்டாஸ்கெலெக்கெலெ | ||||
- | பிரதமர் | ஹாம் லினி | ||||
விடுதலை | பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் | |||||
- | திகதி | ஜூலை 30 1980 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 12,189 கிமீ² (161வது) 4,706 சது. மை |
||||
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜூலை 2006 estimate | 209,000 (183வது) | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $726 மில்லியன் (175வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $3,346 (121வது) | ||||
ம.வ.சு (2004) | 0.670 (மத்திமம்) (119வது) | |||||
நாணயம் | வனுவாட்டு வாட்டு (VUV ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+11) | |||||
இணைய குறி | .vu | |||||
தொலைபேசி | +678 |
வனுவாட்டு (Vanuatu, ˌvɑːnuˈɑːtu), அல்லது வனுவாட்டு குடியரசு, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
வனுவாட்டுவில் முதலில் மெலனேசிய மக்கள் வாசித்து வந்தனர். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் குடியேறத் தொடங்கினர். 1906இல் பிரித்தானியாவும் பிரான்சும் இந்நாட்டை உரிமை கொண்டாடின. இரண்டு வல்லரசுகளும் இதனைக் கூட்டாக (British-French Condominium) நிர்வகித்து வந்தன. 1970களில் விடுதலை இயக்கம் இங்கு வலுப்பெற்று இறுதியில் ஜூலை 30 1980இல் குடியரசானது.
[தொகு] வெளி இணைப்புகள்
- Interactive maps of Vanuatu
- Republic of Vanuatu government
- Volcanoes of Vanuatu
- Vanuatu National Tourism Office
- In pictures: Vanuatu volcano
- The Happy Planet Index website