See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வசிலி கண்டின்ஸ்கி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வசிலி கண்டின்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

{| class="wikitable" |- விக்கி நிரலாக்கத்தால் புறக்கணிக்கப்படவேண்டிய உரையை இங்கே இடவும் |}{| class="wikitable" |- {| class="wikitable" |- ! header 1 ! header 2 ! header 3 |- | row 1, cell 1 | row 1, cell 2 | row 1, cell 3 |- | row 2, cell 1 | row 2, cell 2 | row 2, cell 3 |}{| class="wikitable" |- {| class="wikitable" |- ! header 1 ! header 2 ! header 3 |- | row 1, cell 1 | row 1, cell 2 | row 1, cell 3 |- | row 2, cell 1 | row 2, cell 2 | row 2, cell 3 |}{| class="wikitable" |- {| class="wikitable" |- ! header 1 ! header 2 ! header 3 |- | row 1, cell 1 | row 1, cell 2 | row 1, cell 3 |- | row 2, cell 1 | row 2, cell 2 | row 2, cell 3 |}<ref><ref>Insert footnote text here</ref><ref><ref>Insert footnote text here</ref></ref></ref> |} |} |}வசிலி கண்டின்ஸ்கி (இரசியன்: Василий Кандинский) (டிசம்பர் 16, 1866 - டிசம்பர் 13, 1944) ரசியாவைச் சேர்ந்த ஓவியர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான ஓவியர்களுள் ஒருவர். முதன்முதலாக நவீன பண்பியல் (abstract) ஓவியங்களை வரைந்தவராகக் கருதப்படுபவர்.

மொஸ்கோவில் பிறந்த இவர் மொஸ்கோப் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பொருளியலும் பயின்றார். தன் முப்பாவது வயதில் ஓவியக் கல்வியைத் தொடங்கினார். 1896 இல் மியூனிக்கில் வாழத் தொடங்கிய அவர் மியூனிக் நுண்கலைகள் அக்கடமியில் கற்றார். முதலாம் உலகப் போர் தொடங்கியபின்னர் 1914 இல் மொஸ்கோவுக்குத் திரும்பினார். 1921 இல் மீண்டும் ஜேர்மனி சென்றார். 1922 முதல் 1933 வரை ஓவியம் கற்பித்தார். பின்னர் பிரான்சுக்குக் குடிபெயர்ந்து 1839 இல் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று இறக்கும் வரை அங்கு வாழ்ந்தார்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -