லீக்டன்ஸ்டைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Fürstentum Liechtenstein
லீக்டன்ஸ்டைன் அரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Für Gott, Fürst und Vaterland" "கடவுளுக்கு, அதிகாரமும், தாய்நாடும்" |
||||||
நாட்டுப்பண் Oben am jungen Rhein "இளம் ரைனின் உச்சியில்" |
||||||
அமைவிடம்: லீக்டன்ஸ்டைன் (circled in inset)
on the European continent (white) — [Legend] |
||||||
தலைநகரம் | வாதூஸ் |
|||||
பெரிய நகரம் | ஷான் | |||||
ஆட்சி மொழி(கள்) | யேர்மன் | |||||
அரசு | அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி | |||||
- | இளவரசர் | இரண்டாம் ஹான்ஸ்-ஆடம் | ||||
- | ரீஜண்ட் | அலோய் | ||||
- | அரசுத் தலைவர் | ஒட்மார் ஹாஸ்லர் | ||||
விடுதலை | ஆட்சியுரிமைப்படி | |||||
- | பிரெஸ்பேர்க் உடன்பாடு | 1806 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 160.4 கிமீ² (214வது) 62 சது. மை |
||||
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜூலை 2006 estimate | 33,987 (211வது) | ||||
- | 2000 census | 33,307 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2001 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $1.786 பில்லியன் (185) | ||||
- | தலா/ஆள்வீதம் | $54,000 (தரப்படுத்தப்படவில்லை) | ||||
நாணயம் | சுவிஸ் பிராங்க் (CHF ) |
|||||
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | CEST (UTC+2) | ||||
இணைய குறி | .li | |||||
தொலைபேசி | +423 |
லீக்டன்ஸ்டைன் (Liechtenstein) அல்லது லீக்டன்ஸ்டைன் அரசு (Principality of Liechtenstein) நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மிகச்சிறிய நாடாகும். மேற்கே சுவிஸர்லாந்து மற்றும் கிழக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன.
இது ஜெர்மனியைத் தொடாத ஆனால் யேர்மன் மொழியை ஆட்சி மொழியாக கொண்ட ஒரே நாடாகும். இதன் எல்லை நாடுகளும் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டவை என்னும் சிறப்புடைய ஒரே ஐரோப்பிய நாடாகும்.