லிட்டில் ராக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லிட்டில் ராக் நகரம் | |||
|
|||
புலாஸ்கி மாவட்டத்திலும் ஆர்கன்சா மாநிலத்திலும் அமைந்த இடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
மாநிலம் | ஆர்கன்சா | ||
மாவட்டம் | புலாஸ்கி | ||
தோற்றம் | 1821 | ||
நிருவனம் | 1831 | ||
அரசு | |||
- வகை | மேயர்-சபை | ||
- மாநகராட்சித் தலைவர் | மார்க் சுடொடோலா | ||
பரப்பளவு | |||
- City | 302.55 கிமீ² (116.81 சதுர மைல்) | ||
- மாநகரம் | 10,593.94 கிமீ² (4,090.34 சதுர மைல்) | ||
ஏற்றம் | 102 மீ (335 அடி) | ||
மக்கள் தொகை (2006) | |||
- City | 184,422 | ||
- மாநகரம் | 652,834 | ||
நேர வலயம் | நடு (ஒ.ச.நே.-6) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
CDT (ஒ.ச.நே.-5) | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 501 | ||
FIPS சுட்டெண் | 05-41000 | ||
GNIS feature ID | 0083350 | ||
இணையத்தளம்: http://www.littlerock.org |
லிட்டில் ராக் அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 184,422 மக்கள் வாழ்கிறார்கள்.