பிராங்போர்ட் (கென்டக்கி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஃபிராங்ஃபோர்ட், கென்டக்கி | |
மாநிலத் தலைநகர கட்டடம் | |
ஃபிராங்ஃபோர்ட்டின் அமைந்த இடம் | |
அமைவு: | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கென்டக்கி |
மாவட்டம் | ஃபிராங்க்லின் |
அரசு | |
- மாநகராட்சித் தலைவர் | வில்லியம் ஐ. மே. ஜூனியர் |
பரப்பளவு | |
- நகரம் | 15.0 சதுர மைல் (38.9 கிமீ²) |
- Land | 14.7 சதுர மைல் (38.2 கிமீ²) |
- நீர் | 0.3 சதுர மைல் (0.7 கிமீ²) |
ஏற்றம் | 509 அடி (155 மீ) |
மக்கள் தொகை (2000) | |
- நகரம் | 27,741 |
- அடர்த்தி | 1,883.2/சதுர மைல் (727.1/கிமீ²) |
நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) |
- கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) |
தொலைபேசி குறியீடு(கள்) | 502 |
FIPS குறியீடு | 21-28900 |
GNIS feature ID | 0517517 |
இணையத்தளம்: நகர இணையத்தளம் |
பிராங்போர்ட் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 27,741 மக்கள் வாழ்கிறார்கள்.