ரெனே டேக்கார்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேற்குலக மெய்யியல் 17 ஆவது நூற்றாண்டு மெய்யியலாளர் |
|
---|---|
ரெனே டேக்கார்ட்
|
|
பெயர் |
ரெனே டேக்கார்ட் |
பிறப்பு |
மார்ச் 31, 1596 |
இறப்பு |
பெப்ரவரி 11 1650 (அகவை 53) |
கருத்துப் பரம்பரை |
கார்ட்டீசியனிசம், அறிவுக்கரணியனிசம்(Rationalism), Foundationalism |
முதன்மைக் கருத்துக்கள் |
|
குறிப்பிடத்தக்க கருத்துக்கள் |
கோஜிட்டோ எர்கோ சும்(Cogito ergo sum), method of doubt, கார்ட்டீசியன் ஆள்குஊற்று முறைமை, கார்ட்டீசிய இருமை, கடவுள் உள்ளார் என்பதற்கான "உள்ளதியல்" கரணியக்கூற்று (ontological argument); மேற்குலக மெய்யியலின் தந்தை எனக் கருதப்படுகின்றார். |
ஏற்ற தாக்கங்கள் |
அல்-கசாலி, பிளேட்டோ, அரிஸ்டாட்டில், அன்செல்ம், தாமஸ் அக்கினாஸ், வில்லியம் ஆக்கம், பிரான்சிஸ்கோ சௌரெஸ், மாரின் மெர்ஸ்சென், செக்ஸ்டஸ் எம்பிரிக்கஸ், மிஷெல் டி மோன்ட்டேய்ன், டன்ச் ஸ்கோட்டஸ் |
ஊட்டிய |
பரூச் ஸ்பினோசா, தாமஸ் ஹாப்ஸ், அன்ட்வான் அர்னால்டு, நிக்கோலஸ் மலெபிராஞ்செ, பிலேய்ஸ் பாஸ்கல், ஜான் லாக், கோட்பிரீட் லீப்னிட்ஸ், ஹென்றி மோர், இம்மானுவேல் கண்ட், எட்மண்ட் ஹுஸ்செர்ல், லியோன் பிரன்ஷ்விக், ஸ்லாவோ ஷிஷெக், நோன்ம் சோம்சுக்கி, ஜேசன் ஸ்டான்லி |
ரெனே டேக்கார்ட் (René Descartes பிரெஞ்சு மொழி: IPA: [ʁə'ne de'kaʁt]) (மார்ச் 31, 1596 – பெப்ரவரி 11, 1650), ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ் (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்.