See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ரம்யா கிருஷ்ணன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ரம்யா கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

படிமம்:Ramyakrishna.jpg
ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியாகவும், அன்பான மனைவியாகவும், ஆதரவான தாயாகவும் மற்றும் பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை வரலாறு

ரம்யா கிருஷ்ணன் செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் 15 வயதிலே தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். முதன்முதலாக வெள்ளை மனது என்னும் வை.ஜி.மகேந்திரனுடன் திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவர் 8ம் தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தார். 19 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நன்கு அறிமுகம் ஆனவர்.

[தொகு] திரையுலகில்

இருதாசாப்தங்களாகத் திரையுல்கில் உள்ள ரம்யா கிருஷ்ணன் 200 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தங்க வேட்டை" நிகழ்ச்சித்தொகுப்பாளாராக இருந்தார்.

[தொகு] பிரத்தியேக வாழ்க்கை

கிருஷ்ணா வம்சை என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து 1 ஆண்குழந்தையும் உள்ளது.

[தொகு] நடித்துள்ள திரைப்படங்கள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -