யுனிக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யுனிக்ஸ் ஒரு கணினி இயங்கு தளம் ஆகும். இது 1960 மற்றும் 1970களில் ஏ. டி. & டி. பெல் ஆய்வுக்கூடத்தில் கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி ஆகியோர் அடங்கிய குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
யுனிக்ஸ் இயங்கு தளத்தை யுனிக்ஸ் shell யுனிக்ஸ் கருனி (kernal) என இரண்டாக பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் shell ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருகளை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.