யங்கோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யங்கோன் ரங்கூன் |
|||
|
|||
குறிக்கோள்: யங்கோன் புரும் மனௌ ரமான் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | மியான்மார் | ||
ஆட்சி பகுதி | யங்கோன் பகுதி | ||
தோற்றம் | 6ஆம் நூற்றாண்டு | ||
அரசு | |||
- மாநகரத் தலைவர் | பிரிகடியர் ஜெனெரல் ஔங் தைன் லின் | ||
பரப்பளவு | |||
- நகரம் | 400 சதுர மைல் (1,036 கிமீ²) | ||
- புறநகர் | 222.4 சதுர மைல் (576 கிமீ²) | ||
மக்கள் தொகை (2007)[1] | |||
- நகரம் | 6,007,000 | ||
- இனக்குழுக்கள் | பமர், பர்மிய சீனர், பர்மிய இந்தியர், கயின் | ||
- சமயங்கள் | பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் | ||
தொலைபேசி குறியீடு(கள்) | 1 | ||
இணையத்தளம்: www.yangoncity.com.mm |
ரங்கூன் அல்லது யங்கோன் (பர்மீய மொழி: ရန္ကုန္) மியான்மார் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது.