மெல்போர்ன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3.8 மில்லியன் ஆகும்.