மாட்டிறைச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி மாட்டிறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவு ஆகும். குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது. பெரும்பான்மை இந்துகளும் சில பெளத்தர்களும் மாட்டிறைச்சி உண்பது இல்லை. இசுலாமியர்களும் யூதர்களும் ஓதப்பட்ட மாட்டிறைச்சியையே உண்பார்கள்.