மருதோன்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மருதோன்றி | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
லோசோனியா இனேர்மிஸ்
|
||||||||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||||||||
|
மருதோன்றி (மருதாணி, Lawsonia inermis) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய செடியாகும்.
[தொகு] பயன்கள்
இளநரை மாற, கண்கள் குளிர்ச்சி, நல்ல தூக்கம் வர இவ்விலைகளை அரைத்து தலையில் தேய்ப்பர். தவிர பொதுவாகப் பெண்கள் தங்கள் கைகளில் கால்களிலும் மருதோன்றிக் கூழ்மத்தைக் கொண்டு அழகு செய்கின்றனர்.