பேர்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேர்த் ஆஸ்திரேலிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையை ஒத்த காலநிலை உடையது. சுவான் ஆறு இங்கு உள்ளது.