பூச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பட்டியல்கள் |
---|
|
|
|
|
|
|
|
|
|
பூச்சி புதைபடிவக்காலம்: Devonian - Recent |
||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Western honey bee (Order Hymenoptera)
|
||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||
|
பூச்சி ஆத்திரப்போடா வகையுள் அடங்கும் முதன்மையான உயிரினமாகும். உலகில் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான வகைப் பூச்சிகள் உள்ளன. பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்கின்றன.
[தொகு] பூச்சி வகைகள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ
க | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன
[தொகு] அ
- அட்டை
[தொகு] இ
- இலை சுருட்டி
- இராணுவப்புழு
[தொகு] ஈ
- ஈ, இலையான்
- ஈசல்
[தொகு] உ
- உன்னி
- உழுவான்
- உறைதாங்கிப்புழு
[தொகு] எ
[தொகு] க
- கரப்பான்
- கறையான்
- கபில நிறத்தண்டுத்தத்தி
- கட்டை எறும்பு
- கம்பளிப் பூச்சி
- கறுப்பு முட்டுப் பூச்சி
- குளவி
- கும்பிடு பூச்சி
- கொம்புள் ஈ
[தொகு] ச
- சிலந்தி
[தொகு] த
- தம்பளப் பூச்சி, பட்டுப் பூச்சி
- தத்தி, கபிலநிறத் தாவரத்தத்தி
- தும்பி, தட்டான் பூச்சி
- தெள்ளு
- தென்னங்கருவண்டு
- தென்னை செங்நிற நீள் மூஞ்சிவண்டு
- தென்னை மயிர்க்கொட்டி
- தென்னை சுரங்க மறுப்பான்
- தேனீ
- தேள்
[தொகு] ந
[தொகு] ப
- பறக்கர பூச்சி
- பனிப்பூச்சி
- பூரான்
- பேன்
- பச்சை இலைத்தத்தி
[தொகு] ம
- மின்மினிப் பூச்சி
- மூட்டைப் பூச்சி
- மஞ்சள் சந்துகுத்தி
[தொகு] வ
- வண்ணத்துப்பூச்சி, மசுக்கொட்டி,
- வண்டு
- வெட்டுக்கிளி
- விட்டில் பூச்சி
[தொகு] ஆதாரங்கள்
- ந. சந்திரகுமார். (200). பிரயோக உயிரியல். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம்.
[தொகு] வெளி இணைப்புகள்
- பீடை கட்டுப்பாடு - (தமிழில்)